மொபைல் போன் தொலைந்து விட்டால்

மொபைல் போன் தொலைந்து விட்டால் கவலைப்படத் தேவையில்லை. மொபைலின் பின்புறம் உள்ள INTERNATIONAL MOBILE EQUIPMENT IDENTITY (IMIE) என்ற 14 இலக்க எண் மூலம் எளிதில் கண்டறியலாம்.

நம்முடைய மொபைலில் உள்ள SIM கார்டை மாற்றினாலும் திருடியவர்கள் மாட்டிக் கொள்வார்கள். இரண்டு வழிகளில் எளிதில் கண்டுபிடிக்கலாம்.

முதல் முறை:
SEND AN EMAIL cop@vsnl.net WITH THE FOLLOWING INFO,
YOUR NAME:
ADDRESS:
PHONE MODEL:
MAKE:
LAST USED NO:
EMAIL FOR COMMUNICATION:
MISSED DATE:
IMIE NUMBER:


இரண்டாவது முறை:
GUARDIAN என்ற SOFTWARE ஐ நம்முடைய மொபைலில் INSTALL செய்வதன் மூலம் சுலபமாக கண்டுபிடிக்கலாம். இதில் PASSWORD பயன்படுத்தப்படுவதால் இந்த SOFTWARE-UNINSTALL செய்தாலும் அதன் பயன்பாடு முடக்கப்படாது. நம்முடைய SIM ஐ நீக்கிவிட்டு திருடியவர் தன்னுடைய SIM ஐ போடும் பொது அவரின் MOBILE NO நம்முடைய மற்றொரு REFERENCE NUMBER க்கு ஒரு MESSAGE வரும்.எனவே அவர் தப்பிக்க முடியாது. எதனை முறை அவர் SWITCH ON/OFF செய்தாலும் அவருடைய MOBILE NO நமக்கு MESSAGE வந்து கொண்டே இருக்கும். கீழ்க்கண்ட இணையதளத்திற்கு சென்று இந்த SOFTWARE DOWNLOAD செய்து கொள்ளலாம்.

No comments: