பல்வேறு வேலைகளுக்காக தமிழக அரசு சான்றிதழ் பெற விண்ணப்பம் செய்கிறோம். இதற்கான பல படிவங்களை விலை கொடுத்து வாங்குகிறோம். இவற்றை தேடி அலைவதால் வேறு கூடுதல் செலவு. அவ்வாறு விண்ணப்பிப்பதற்காக விண்ணப்பப் படிவங்களை இணையத் தளம் மூலம் இலவசமாக தரவிறக்கம் - டவுண்லோடிங்- செய்து பயன்படுத்திக் கொள்ளலாம் . இங்கே வெவ்வேறு சான்றிதழ்களுக்கான விண்ணப்பப் படிவங்கள் பெற இணைப்பு - லிங்க்- தரப்பட்டிருகிறது. இவை உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். பயன்படுத்திக் கொள்ளுங்கள்..!.
- சாதி சான்றிதழ்
- வருமான சான்றிதழ்
- பிறப்பிடச் சான்றிதழ்
- இருப்பிடச் சான்றிதழ்
- வேளாண் சேவை இணைப்பு படிவம்
- விற்பகர் சான்றிதழ் - உரங்கள் (படிவம் அ)
- புதுப்பித்தல் சான்றிதழ் - உரங்கள் (படிவம்)
- பூச்சிக்கொல்லி பதிவு செய்வதற்கான சான்றிதழ்
- பூச்சிக் கொல்லி தயாரிப்புக்கான உரிமத்தை புதிப்பிக்கும் சான்றிதழ்
- பூச்சிக்கொல்லிகளை விற்பது/இருப்பு/காண்பித்தல்/ வழங்குதல் உரிமம் பெறுவதற்கான விண்ணப்படிவம்
- பூச்சிக்கொல்லிகளை விற்பது/இருப்பு/காண்பித்தல்/ வழங்குதல் புதுப்பித்தல்கான விண்ணப்படிவம்
- தமிழ்நாட்டில் குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்ப படிவம்
- சமூக நலம்