விண்ணப்பப் படிவம்

       பல்வேறு வேலைகளுக்காக தமிழக அரசு சான்றிதழ் பெற விண்ணப்பம் செய்கிறோம். இதற்கான பல படிவங்களை விலை கொடுத்து வாங்குகிறோம். இவற்றை தேடி அலைவதால் வேறு கூடுதல் செலவு. அவ்வாறு விண்ணப்பிப்பதற்காக விண்ணப்பப் படிவங்களை இணையத் தளம் மூலம் இலவசமாக தரவிறக்கம் - டவுண்லோடிங்-  செய்து பயன்படுத்திக் கொள்ளலாம் .
     இங்கே வெவ்வேறு சான்றிதழ்களுக்கான விண்ணப்பப் படிவங்கள் பெற இணைப்பு - லிங்க்-  தரப்பட்டிருகிறது. இவை உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். பயன்படுத்திக் கொள்ளுங்கள்..!.