உதாரணமாக நண்பர்கள் பலர் சென்னைக்கு வந்த ஆரம்ப காலகட்டத்தில் "பிராட்வே"யிலிருந்து "உயர்நீதிமன்றத்திற்கு" பேருந்தில் சென்றது உண்டு!!!!!!!!!
நடக்ககூடிய தூரம் என்றாலும் அறியாமையாலும் நடத்துனர்களின் வேலை பளுவாலும் இத்தகைய சம்பவங்கள் நடந்துகொண்டு தான் இருக்கிறது.
இதனை தவிர்க்க ஒரு அருமையான இணைய சேவை உள்ளது.இதன் மூலம் சென்னையின் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மிகவும் எளிதாக பேருந்து வழித்தடம் மற்றும் தடம் எண் ஆகியவற்றைப் பெறலாம் .
இணைய முகவரி:http://busroutes.in/chennai/
உதாரணத்திற்கு எழும்பூரிலிருந்து தாம்பரம் செல்லவதாக கொள்வோம்.
முதலில் தளத்திற்கு சென்று
From : Egmore
To: Tambaram
FIND Route என்பதை சொடுக்கவும்
இரு இடங்களுக்கு இடையே உள்ள பேருந்து சேவைகள் வழி மற்றும் தடம் எண்ணுடன் காட்டப்படும்.
இதில் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் வரைபடத்துடன் காட்டப்படும்.
தாம்பரத்திற்கு எழும்பூரிலிருந்து நேரடியாக பேருந்து இல்லாத காரணத்தால் இரண்டு வழிகளை பரிந்துரைக்கிறது.....
1.எழும்பூர் to தி.நகர் 10A
2.தி.நகர் to தாம்பரம் 500 G118 G18
M79 500 Dlx 518 Dlx G18 Dlx 500 AC