அரசு ரத்த வங்கி

அரசு ரத்த வங்கிகளின் செயல்பாடுகள் வலைதளம்:


அரசு ரத்த வங்கிகளின் செயல்பாடுகள் வலைதளம்:
www.tngovbloodbank.in

இந்த வலைதளம் தன்னார்வ ரத்த கொடையாளர்கள் தங்கள் கொடை விருப்பத்தை
(இ-ரிஜிஸ்ட்ரி) பதிவு செய்வதற்கு வழிவகை செய்துள்ளது. மேலும்,
இவ்வலைதளத்தில் உள்ள தன்னார்வ ரத்த கொடையாளர் விவரங
்கள்
அரசு ரத்த வங்கிகளின் அவசரகால ரத்த தேவையை பூர்த்தி செய்வதற்கு உதவியாக
உள்ளது.இந்த வலைதளம் அரசு ரத்த வங்கிகளின் ரத்த இருப்பு, ரத்த தான முகாம்
நடைபெறும் நாள் மற்றும் இடம் பற்றிய விவரம், ரத்த தான முகாம்
அமைப்பாளர்களின் தொலைபேசி எண் போன்றவைகளை அனைவரும் அறியும் வண்ணம்
அமைக்கப்பட்டு உள்ளது.
http://bit.ly/S3Px2b