இன்று
தொலைக்காட்சி என்பது மக்களிடையே இன்றியமையாத பொழுதுபோக்கு அம்சமாக
மாறிவிட்டது. உடனுக்குடன் செய்திகள், தொடர்கள், நடனம் மற்றும் பாட் டுப்
போட்டிகள் மற்றும் பல்வேறு விதமான வித்தியாசமான நிகழ்ச் சிகளை
ஒளிபரப்பி, மக்களை கவர்ந்துவி ட்டது.
அத்தகைய தொலைக்கா ட்சி களில் ஒளிபரப்பாகும் நிகழ் ச்சிகளில் நம்மை கவர்ந்த நிகழ் ச்சி ஒளிபரப்பாகும் நேரத்தை நா ம் நினைவில் வைத்துக்கொள்ள முடிவதில்லை. அந்தக்குறையை போக்கும் விதமாக எந்தெந்த நேர ங்களில் என்ன மாதிரியான நிகழ்ச்சிகள் எந்தெந்த சேனல்களில் ஒளிபரப்பாகின்றன என்பதை நமக்கு தெரியப்படுத்தி அந்நிகழ்ச்சி யை நாம் கண்டுகளிக்க உதவும் ஒரு தளம். மேலும் இதன் சிறபபம் சமாக தமிழ் மட்டுமல்லாது ஆங்கிலம், இந்தி, மராத்தி, தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் உள்ள சேனல்களின் நிகழ்சிகளின் நேரங்களையும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தளத்தின் முகவரி: whatsonindia.com