இன்று நாம் சைனா மொபைலை பயன்படுத்தி
நம்முடைய கம்பியூட்டருக்கு எப்படி இணைய இணைப்பை பெறுவது என்று
பார்ப்போம்.அதற்கு முதல் சில அடிப்படை அம்சங்கள் உங்கள் போனில் பூர்த்தி
செய்ய பட்டு இருக்க வேண்டும்.
Operators : China_MOBILE
GPRS வசதி மற்றும் அதற்கான செட்டிங்ஸ் உங்கள் போனில் இருக்க வேண்டும்.
அடுத்து உங்கள் போனை கணினியில் cable மூலமாக இணைக்கும் போது 3 ஒப்சன் வரும் அதில் COM PORT என்பதை தெரிவு செய்யுங்கள்.
போன் மொடம் ரைவர் கேட்கும் போது , நீங்கள் டவுன்லோட் செய்த போல்டரினுல் USB_Modem_Driver என்ற போல்டர் இருக்கும் அதை கொடுத்து பதிந்து கொள்ளுங்கள்.
அடுத்து நீங்கள் டவுன்லோட் செய்த போல்டரினுல் PhoneSuite என்பதை ஓபன் செய்து கொள்ளுங்கள் பிறகு,
Settings >> Create connection
APN : வாடிக்கையாளர் சேவை முகவருக்கு அழைப்பை மேற்கொண்டு தெரிந்து கொள்ளுங்கள்.
Dialog = ppwap
Mobitel = mobitel3g
Airtel = Airtellive