மறந்த memorycard password டை மாற்ற முடியுமா ?

மறந்த memorycard கடவுசொல்லை  மாற்ற  நினைத்தால்  அதற்கு  வெறும்
இரண்டு  நிமிடங்கள் தான் செலவு ஆகும். ஆனால் நீங்கள் பயன்பெறுவது
உறுதி .

 உங்கள் மொபைலில் X-Plore என்ற applicationஐ  இன்டர்நெட் மூலம் தேடி பதித்து
கொள்ளுங்கள் .பிறகு அதனுள் சென்று  0 என்று அலுத்துங்கள்  பிறகு "show the system files"  என்பதை  தேடி சொடுக்குங்கள் அதன் பின் C:/Sys/Data/ Mmcstore  என்று இருக்கும் optionக்குள்  செல்லுங்கள்  ,இப்பொழுது 3 என்று அழுத்தினால் சில தகவல்கள் தோன்றும் அதில் 3வது  column இருக்கும் இடத்தில்  TMSD02G (c??"?x???6?2?6?2?  (eg )
போன்று ஒரு code தோன்றும் அதில் "? "என்ற சிம்பளுக்கு  இடையில் உள்ளது தான் 
உங்களுடைய கடவுசொல்