இந்த
பூவலகில் வாழும் தற்போதைய நாகரிக மனிதர்கள் அனைவரும் தம்முடைய வாழ்நாளில்
ஒருநாளாவது தன்னுடைய உடல்நிலை சரியில்லை என காண்பிபு்பதற்காக மருத்துவரிடம்
செல்லாமல் இருக்கவேமுடியாது என்ற நிலை தற்போது உள்ளது ஆனால்
மருத்துவர்களும் தம்மிடம் வரும் நோயாளிகளுக்கு குறைந்தசெலவில் மருத்துவம்
பார்ப்பதே இல்லை அதற்கு பதிலாக முடிந்தவரை நோயாளியின் பையிலும் வங்கியிலும்
இருப்பாக வைத்துள்ள அனைத்து பணத்தையும் அவர்களை பயமுறுத்தி அபகரிப்பதற்கு
என்னென்ன வழியுண்டோ அத்தனையும் பின்பற்றிடுவார்கள் அவ்வாறான வழிகளுள்
ஒன்றுதான் மருத்துவர்களிடம் வரும் நேயாளிகளுக்கு பரிந்துரைசெய்யும்
மருந்துகளின் பெயர்களாகும்
குறிப்பிட்ட நோய்க்கான மருந்துகளை உற்பத்தி செய்வதற்கான அடிப்படை Generics பொருட்கள் மிககுறைந்த விலையில் கிடைத்தாலும் ஒருசில நிறுவனங்களானது அம்மருந்திற்கு எனத்தனியானதொருbrand பெயரினை இட்டு விளம்பரபடுத்துவதை தொடர்ந்து தமக்கும் கமிஷன் கிடைக்கும் என்ற பேராசையுடன் மருத்துவர்கள் ஏராளமான இலாபத்துடன் விற்கபடுகின்ற குறிப்பிட்டbrand பெயருடைய மருந்துகளை மட்டுமே நோயாளிகள் வாங்கிடவேண்டும் என அவைகளை கட்டாயபடுத்தி அந்நோயாளிகள் வாங்கும்படி பரிந்துரைசெய்திடுவார்கள்
அவ்வாறான நிலையில் பாதிக்கபடுவோர் www.medguideindia.comஎன்ற தளத்திற்கு சென்றுdrugs என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் brand என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.அதன்பின்னர் உதாரணமாகMetocard XL(50mg) என்ற பெயருள்ள மருந்தினை கொள்முதல் செய்வேண்டியநிலையில் அதன் பெயரை உள்ளீடு செய்து search என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பிறகு Generics என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் அது தொடர்பான அட்டவனைஒன்று திரையில் பட்டியலிடப்படும் அந்த பட்டியல் முழுவதையும் நம்மால் படித்து பார்த்து விவரம் அறிந்துகொள்ளமுடியாது அதனால் திரையில் உள்ள matched Brands with above constituents என்ற வாய்ப்பு பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் என்ன ஆச்சரியம் ரூ.62.00 என்ற விலையுள்ள இந்த மருந்திற்கு இணையான இதே அடிப்படை Generics மருந்து பொருட்கள் சேர்ந்தCipa(Mepol) என்ற பெயரில் ரூ7.00 என்ற மிககுறைந்த விலைக்கே கிடைக்கின்றது என்ற தகவலை திரையில் காண்பிக்கின்றது இவ்வாறே நீங்களும் உங்களுக்கு தேவையான மருந்து பொருட்களை மிககுறைந்த விலையில் சந்தையில் பெற்றிடுக என பரிந்துரைக்கபடுகின்றது