மனித உடல் பாகங்கள் 


Abdomen அடிவயிறு

Adam's apple குரல்வளை

Ankle கணுக்கால்

Anus குதம்

Arm கை

Armpit அக்குள்

Artery தமனி,நாடி

Back முதுகு

Back bone முதுகெலும்பு

Baldness வழுக்கை

Beard தாடி

Belly வெளிவயிறு,தொப்பை

Blood இரத்தம்

Bones எலும்பு

Brain மூளை

Breast பெண் மார்பகம்,கொங்கை

Bum பின்புறம்,பிட்டம்

Calf கெண்டைக்கால்

Canine கோரைப்பல்,நொறுக்குப் பல்

Cheek கன்னம்

Chest ஆணினுடைய மார்பு,நெஞ்சு

Chin முகவாய்க்கட்டை,தாடை

collar bone கழுத்து எலும்பு


Ear காது

Eardrum செவி அறை

Elbow முழங்கை

Embryo கரு

Endocrine சுரப்பி

Eye கண்

Eyeball கண்ணின் கருமணி

Eyebrow புருவம்

Eyelash கண் இமை முடி

Eyelid இமை

Face முகம்

Fingers விரல்கள்

Fist கைமுட்டி,முஷ்

டி Foot பாதம்

Fore head நெற்றி

Foreskin நுனித்தோல்

Gall Bladder பித்தப்பை

Great Toe கால்பெருவிரல்

Groins கவட்டி

Gullet தொண்டைக்குழாய்

Gum பல் ஈரு

Hair முடி,மயிர்

Hand கை,கரம்

Head தலை,மண்டை

Heart இதயம்,இருதயம்

Heel குதிகால்

Hip இடுப்பு

Incisors வெட்டுப் பல்

Index Finger ஆள்காட்டி விரல்

Intestine குடல்

Jaw தாடை

Joint இணைப்பு

Kidney சிறுநீரகம்

Knee முழங்கால் மூட்டு

Knuckle விரல் மூட்டு

Lap மடி

 Large Intestine பெருங்குடல்

Leg கால்

Lip உதடு

Liver கல்லீரல்,ஈரல்

Lock முடிக்கற்றை

Lowerleg கீழ்கால்

Lungs நுரையீரல்

Middle Finger நடுவிரல்

Molar Teeth கடைவாய்ப்பால்

Moustache மீசை

Mouth வாய்

Muscle தசை,சதை

Nail நகம்

Navel,Belly button தொப்புள்,நாபி

Neck கழுத்து

Nerve நரம்பு

Nipple முலைக்காம்பு

Nose மூக்கு

Nostril மூக்குத்துவாரம்,நாசி

Palate மேல்வாய்

Palm உள்ளங்கை

Penis ஆண்குறி

Pericardium இதயப்பை, இதய மேல்உறை

Plait கூந்தல்

Pore மயிர்க்கால்

Premolars முன்கடைவாய் பல்

Pulse நாடி

Rib விலா எலும்பு

Ring Finger மோதிர விரல்

Salaiva உமிழ்நீர்,எச்சில்

Shoulder தோள்பட்டை,புயம்

Skin சருமம்,தோல்

Skull மண்டைஓடு,கபாலம்

Small Finger சுண்டு விரல்

Small Intestine சிறுகுடல்

Sole அடிப்பாதம்

Spine முதுகுத்தண்டு

Spleen மண்ணீரல்

Stomach வயிறு

Temple பொட்டு

Testicle விரை

Thigh தொடை

Throat தொண்டை

Thumb கட்டை விரல், கைப் பெருவிரல்

Toenails கால் விரல் நகங்கள்

Toes கால் விரல்கள்

Tongue நாக்கு,நாவு

Tooth(Teeth) பல்(பற்கள்)

Trachea மூச்சுக்குழாய்,சுவாசகுழாய்

Urinary Blader சிறுநீர் பை

Uterus கருவறை

Uvula உள்நாக்கு

Vagina பெண்குறி

Vein நாளம்

Waist இடுப்பு,இடை

Whiskers கிருதா

Womb கருப்பை,கர்ப்பப்பை

Wrist மணிக்கட்டு

No comments: