மொபைல் போன்களின் ரகசிய குறியீட்டு எண்கள
நாம் பார்க்க இருப்பது NOKIA மொபைல் போன்களில் ரகசிய குறியீட்டு எண்கள் தான்..
*#0000# - தங்கள் மொபைல் போனின் சாப்ட்வேர் தகவல்களை தெரிந்துக்கொள்ள.
*#06# - போனின் International Mobile Equipment Identity No அதாவது IME NO தெரிந்துக்கொள்ள.
*#21# - தங்கள் போனில் Call Divert செய்துயிருந்தால் தாங்கள் Divert செய்த மொபைல் போனில் எண்ணை காண.
*#92702689# -முக்கிய ஒன்று தங்கள் போனின்
1.Serial Number,
2. உருவாக்க பட்ட நாள்,
3.சந்தைக்கு வந்த நாள்,
4.கடைசியாக மொபைல் போனை ரிப்பேர செய்த நாள் (0000 என்றால் no repairs),
5.மொபைல் போனின் LIfe Timer ஆகியவற்றை காணலாம்..
Refresh Ur Phone means Switch off then Switch On.
*#2820# -தங்கள் போனின் Bluetooth தகவலை பற்றி தெரிந்துக்கொள்ள.
*#2820# -Bluetooth Deviceயின் addressயை பற்றி தெரிந்துக்கொள்ள.
*#delset# -தங்கள் போனின் MMS/GPRS Settings அழிக்க/நீக்க
*#73# -தங்கள் போனின் கேம்ஸ் மற்றும் நேரத்தை Reset செய்ய
*#7780# - Restore Factory Settingsயை மேற்க்கொள்ள...அதாவது தங்கள் போனை பழைய நிலைக்கு கொண்டு வர.
*#7328748263373738#- தங்கள் போனின் Security Codeயை Reset செய்ய...
தங்கள் Nokia போனின் Default security Code 12345
தங்கள் மொபைல் போனில் தொடரந்து '0' வை அழுத்திக் கொண்டே இருந்தால் தங்கள் மொபைல் போனின் Home Page ஓப்பன் ஆகும்

No comments:
Post a Comment