விமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க !
நாமெல்லாம்
பல தடவை விமானத்தில் பயணித்திருப்போம் ஆனால் பயணிகள் இருக்கை மற்றும்
மலசலகூடம் இதை விட்டால் வேறு ஒரு இடமும் நகர முடியாது.
எப்படியாவது கொஞ்சம் விமானியின்
அறையை பார்க்கலாம் என்று ஆசைப்பட்டால் அது நடக்காது அந்தளவுக்கு கடத்தல்
மற்றும் வெடிகுண்டு புரளி என உலகையே பயத்தில் ஆழ்திக்கொண்டிருக்கும் இன்றைய
சூழ்நிலை இது.
இருந்தாலும் விமானியின் அறையை
பலதிரைப்படங்களில் பார்த்திருப்போம் ரசித்திருப்போம், ஆனால் இப்படி தெளிவாக
பார்த்திருக்கமாட்டோம் இதுவரைக்கும் விமானத்தில் பயணிக்காதவருக்கும்
மற்றும் பயணித்தவருக்கும் கண்ணுக்கு விருந்தாய் அமைகிறது இந்த வினோதமான இணையத்தளம் .