இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)
இலவசமாக சட்ட ஆலோசனை சேவையை இணையம் வழியாக இலவசமாக அளிக்க மூன்று வக்கீல்களுடன் இணைந்து தமிழ்நாடு
சட்ட ஆலோசகர்கள் என்ற இணையத்தளத்தினை துவக் கியிருக்கி
றார்கள்.. இதில் சட்டரீதியான எல்லா கேள்விகளுக்கும் சட்ட வல் லுநர்கள்
பதிலளிக்க தயாராக இருக்கிறார்கள்.
எனவே உங்களுக்கும் ஏற்படும் எல்லா சட்டரீதியான
சந்தேகங்க ளையும் நீங்கள் இங்கே கேட்கலாம். மேலும் யாரேனும் இணைந்து
செயலாற்ற விரும்பினால் இணைந்து செயலாற்றலாம்.
இணைய தள முகவரி – http://tnlegaladvisors.com