இந்திய திரைப்படங்களை ஆன்லைனில் பார்க்க சிறந்த இணைய தளங்கள்
இந்திய திரைப்படங்களை ஆன்லைனில் பார்க்க சிறந்த இணைய தளங்கள்
புதிய
மற்றும் பழைய இந்திய திரைப்படங்களை ஆன்லைனில் சுலபமாக பார்க்க கீழே உள்ள
தளங்கள் உதவுகின்றன . இவற்றை பலருக்கு தெரிந்திருக்காலாம்.
இந்த தளத்தில் ஏகப்பட்ட இந்தி திரைப்படங்கள் உள்ளன. இந்த தளத்தில்
ஆங்கில திரைப்படங்கள் இந்தி மொழியில் மாற்றப்பட்ட திரைப்படங்களையும்
பார்க்கலாம்.
2. IBOLLYTV.COM
இந்த தளத்தில் இந்தி ,தமிழ்., தெலுங்கு , மாரட்டி , கன்னடம் ,மலையாளம் ,
பஞ்சாபி என பல இந்திய மொழி திரைப்படங்கள் உள்ளன .
இந்த தளத்தில் இந்திய மொழி திரைப்படங்களுடன் ஆங்கில
திரைப்படங்களையும் பார்க்கலாம் .
இந்த தளத்தில் இந்திய திரைப்படங்களுடன் ஆங்கில மற்றும் இத்தாலிய
திரைப்படங்கள் பார்க்கலாம் .
இந்தி மொழி புதிய திரைப்படங்கள் பார்க்க உதவும் .
6. RAJSHRI
இந்திய புதிய திரைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இந்த தளத்தில்
நிறைந்துள்ளன
புத்தம் புதிய இந்திய திரைப்படங்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன .
இந்திய புதிய திரைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இந்த தளத்தில்
நிறைந்துள்ளன
இந்தி சிறந்த புதிய திரைப்படங்களை பார்க்க உதவுகிறது .
புத்தம் புதிய இந்திய திரைப்படங்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன .