உங்கள் வலைப்பூவில் (பிளாக்கரில்) தமிழில் கருத்துரைகள் தட்டச்சு செய்ய இந்த விட்ஜெட் உதவும்.
உங்கள் வலைத்தளத்திற்கு வரும் நண்பர்கள், வாசகர்கள்
கருத்துரைகளை ஆங்கிலத்தில் தட்டச்சு(English Typing) செய்வதைக் காட்டிலும்
தமிழிலேயே தட்டச்சு(Tamil Typing) செய்து அவர்களது கருத்தை தெரிவிக்க இந்த
வசதி பயன்படுகிறது. இதனால் வாசகர்கள் நம் தமிழ் மொழியாம் தாய்த்தமிழில்
தட்டச்சிட்டு தங்களது கருத்துகளை வெளியிட வாய்ப்பாக அமையும்.
இதைச் செயல்படுத்த...
பிறகு தேர்ந்தெடுத் Html/Javascript விட்ஜெட்டில் கீழுள்ள நிரல் வரிகளை காப்பி செய்து பேஸ்ட் செய்து சேமித்துக்கொள்ளவும்.
தமிழில் தட்டச்சு செய்ய |
இதைச் செயல்படுத்த...
- உங்கள் பிளாக்கரின் கணக்கில் உள்நுழைந்து(login)கொள்ளுங்கள்.
- Dashboard ==> Design ==>Page Elements==> Add a Gadget==> Html/Javascript==> செல்லவும்.
- புதிய இடைமுகத்தைப் பயன்படுத்துபவர்கள் Design==>Add a Gadget==> Html/Javascript==>செல்லவும்.
பிறகு தேர்ந்தெடுத் Html/Javascript விட்ஜெட்டில் கீழுள்ள நிரல் வரிகளை காப்பி செய்து பேஸ்ட் செய்து சேமித்துக்கொள்ளவும்.