கல்வி தகுதியை மாநில & மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக ஆன்லைனில் பதிவது எப்படி?






பயனர் பெயர் (username):

பயனர் பெயரானது பதினாறு இலக்கத்தில் இருக்க வேண்டும்



எடுத்துக்காட்டு:


  • உங்களின் பதிவு என் : 1996M00216 (ஆண்-M) (பெண்-F)
  • உங்களின் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் குறியிடு: TND (மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் திருநெல்வேலி)
  • இந்த இரண்டும் இனைந்தது தான் உங்களின் பயனர் பெயர்.
  • TND1996M00000216 (1996M 00216 பதில் எட்டிலக்கமாக 00000216 மாற்றவும்.
கடவுசொல் (password)

உங்கள் கடவுச்சொல்லை இந்த முறையில் உங்கள் பிறந்த தேதியை
(dd / mm / yyyy) இட வேண்டும்.








username : TND1996M00000216



password : dd / mm / yyyy

உள் சென்று பதிவது எப்படி:
       1. புதியவர்

  • புதிய பயனர் ID பதிவு செய்ய இங்கே சொடுக்கவும் ( Click here for new User ID Registration )
  • பின்பு உங்களின் கல்விதகுதி மற்றும் பிற தகவல்களை உள்ளிட்டு
    சேமிக்கவும் பிறகு உங்களின் அடையாள அட்டையை நகல் எடுக்கவும்.மிக எளிதாக
    உங்களின் புதிய பதிவை வீட்டில் இருந்தபடியே செய்யலாம்.
2.பழையவர்

  • உங்களின் கணக்கை லாக்ஆன் செய்தவுடன் உங்களின் பக்கம் திறக்கப்பட்டுவிடும்.
  • பின்பு தகுதி சேர்க்கவும் (Add Qualification) இங்கே சொடுக்கவும்
  • பின்பு உங்களின் கல்வி தகுதி மற்றும் பிற தகவல்களை உள்ளிட்டு சேமிக்கவும். பிறகு உங்களின் அடையாள அட்டையை நகல் எடுக்கவும்.



வேலைவாய்ப்பு அலுவலகத்தின் குறியிடு

  •  ARD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், அரியலூர்
  • CBD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கோயம்புத்தூர்
  • CBR மண்டல துணை இயக்குனர் அலுவலகம் (தொழில்) கோயம்புத்தூர்
  • CDC பயிற்சி வழிகாட்டல் மையம் எஸ்சி / எஸ்டி - கோயம்புத்தூர்
  • CHD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், சென்னை
  • CHG தலைமை அலுவலகம், சென்னை
  • CHP தொழில்முறை மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகம், சென்னை
  • CHR மண்டல துணை இயக்குநர் அலுவலகம், சென்னை
  • CHS மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் (ஊனமுற்றோர்-சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகம்) சென்னை
  • CHT மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் (தொழில் நுட்ப பணியாளர்) .- சென்னை
  • CHU மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் (திறனற்ற) சென்னை
  • CUC பயிற்சி வழிகாட்டல் மையம் எஸ்சி / எஸ்டி - கடலூர்
  • CUD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கடலூர்
  • DGD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், திண்டுக்கல்
  • DRD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் தர்மபுரி
  • ERD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், ஈரோடு
  • KGD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் கிருஷ்ணகிரி
  • KPD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், காஞ்சிபுரம்
  • KRD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கரூர்
  • MDD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், மதுரை
  • MDP தொழில்முறை மற்றும் செயல் வேலைவாய்ப்பு கிளை அலுவலகம் மதுரை
  • MDR மண்டல துணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) அலுவலகம், மதுரை
  • NGD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கன்னியாகுமாரி
  • NKD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் நாமக்கல்
  • NPD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், நாகப்பட்டினம்
  • PDD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், புதுக்கோட்டை
  • PRD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், பெரம்பலூர்
  • RPD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் ராமநாதபுரம்
  • SGD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், சிவகங்கை
  • SLD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், சேலம்
  • TCC பயிற்சி வழிகாட்டல் மையம், திருச்சி
  • TCD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், திருச்சி
  • TCR மண்டல துணை இயக்குநர் (வேலைவாய்ப்பு), திருச்சி
  • THD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் தேனி
  • TJD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தஞ்சாவூர்
  • TMD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், திருவண்ணாமலை
  • TNC பயிற்சி வழிகாட்டல் மையம், திருநெல்வேலி
  • TND மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் திருநெல்வேலி