தங்கத்தின் தரம் 916 என அழைக்கப்படும் காரணம் தெரியுமா ?


ஜொலிக்குதே ஜொலி ஜொலிக்குதே என தினமும் நாம் தங்க நகை விளம்பரங்களை பார்க்கிறோம் ஆனால் அதில் வரும் 916 என்ற வார்தைக்கு  உங்களுக்கு அர்த்தம் தெரியுமா ?

சுத்தமான  தங்கத்தின் மதிப்பு 24 காரட் ஆகும் .இதனை கொண்டு தங்க நகைகள் செய்ய இயலாது எனவே மிக குறைந்த அளவு 2 காரட் செம்பு போன்ற உலோகங்கள் சேர்க்கிறார்கள்  எனவே தங்க நகைகள் செய்ய உகந்தது  24 -2 = 22 காரட் ஆகும். 

22 காரட்டை 24 காரட்டால் வகுத்து சதவீதம் கண்டால் கிடைப்பது 916 ஆகும்
22/24 சதவீதமாக மாற்றா வேண்டும் எனில் 
22/24 * 100 =91.6
தசமப்புள்ளியை நீக்கினால் கிடைப்பது 916 ஆகும்

கணிதப்புதிர்

Tower of Hanoi 


நண்பர்களே நாமது குழந்தைகள் செய்து மகிழ மிகவும் சுவையான கணிதப்புதிர் விளையாட்டினை பார்ப்போம் இந்த புதிர் இந்தியாவின் காசி நகரை மையமாக வைத்து தோன்றியது
நிலையாக நிறுத்தி வைக்கப்பட்ட மூன்று குச்சிகள் உள்ளது அதில் ஒரு குச்சியில் ஒரு சிறு தட்டு அதன் மேல் சற்று பெரிய தட்டு அதன் மேல் இன்னும் கொஞ்சம் பெரிய தட்டு என வரிசைகிரமமாக ஏறு வரிசையில் அமைந்த சில தட்டுகள் உள்ளது இப்போது புதிர்  என்னவெனில்
மேலிருந்துதான் தட்டுக்களை  வரிசையாகத்தான் எடுக்க வேண்டும். நடுவில் உள்ளதையோ அடியில் உள்ளதையோ மாற்றி மாற்றி  எடுக்க கூடாது.
ஒருமுறை ஒரு தட்டை மட்டும்  எடுத்து மற்றொரு குச்சியில் பொருத்த வேண்டும்.
பெரியதட்டின் மேல்தான் சிறிய தட்டை வைக்க வேண்டும் சிறியதட்டின் மேல் பெரிய தட்டினை வைக்க கூடாது .
அருகில் உள்ள படத்தினை பாருங்கள் அடியில் உள்ள பழுப்பு மிக பெரிய தட்டு நீலம் அதைவிட சிறியவை நீல தட்டும் மஞ்சள் தட்டும் கடைசியில் உள்ள சிவப்புதட்டு எல்லாவற்றையும் விட மிக மிக சிறியது முதலில் சிவப்புத்தட்டினை எடுத்து காலியாக உள்ள இரண்டு குச்சிகளில் ஏதாவது ஒன்றில் பொருத்தவேண்டும் அடுத்தபடியாக மஞ்சள் தட்டினை எடுக்க வேண்டும் மஞ்சள்தட்டினை சிவப்புதட்டின் மீது பொருத்த முடியாது  ஏன் எனில் மஞ்சள் தட்டினைவிட சிவப்புதட்டு சிறியது எனவே மீதி காலியாக உள்ள குச்சியில் பொருத்த வேண்டும் . இப்பொழுது நீல தட்டினை  எடுக்க முடியாது ஏன் எனில் நீலத்தட்டினை எடுத்து எதன் மீதும் பொருத்த முடியாது மஞ்சளும், சிவப்பும் நீலத்தட்டினைவிட சிறியது.  எனவே மிகச்சிறிய சிவப்பு தட்டினை எடுத்து அதைவிட பெரிய தட்டான மஞ்சள் தட்டின் மேல் வைக்க வேண்டும் இப்பொழுது நீல தட்டினை  எடுத்து காலியாக உள்ள குச்சியின் மேல் பொருத்தலாம் மீண்டும் இதே வழிமுறையை தொடர வேண்டும் .

இந்த புதிருக்கான தீர்வு 2n – 1 கணித சூத்திரம் ஆகும்
மூன்று தட்டுகள் எனில்  7 நகர்தல்களில் அதே வரிசை கிரமத்தில் மற்றொரு இடத்தில் நகர்த்த வேண்டும்
 23-1=8-1=7
 நான்கு தட்டுகள்  எனில் 15 நகர்தல்களில் செய்ய வேண்டும் மூன்று அல்லது நான்கு தட்டுகள் இருந்தால்   எளிமையாக செய்யலாம் ஆனால் தட்டுகளின்  எண்ணிக்கை அதிகரித்தால்  இதை செய்வது கடினம் முறையான பயிற்சி இருந்தால் மட்டுமே குறிப்பிட்ட நகர்தல்களில் செய்ய முடியும்

ஊடகங்களின் இணையதளங்கள்

அச்சு ஊடகங்களின் இணையதளங்கள் (தமிழ்)

வரிசை எண் பெயர் இணையதள முகவரி
1. டாக்டர் நமது எம்.ஜி.ஆர் www.drnamadhumgr.com
2. தினத்தந்தி www.dailythanthi.com
3. தினமலர் www.dinamalar.com
4. தினமணி www.dinamani.com
5. தினபூமி www.thinaboomi.com
6. தினகரன் www.dinakaran.com
7. ஜனசக்தி www.janasakthi.org
8. தீக்கதிர் www.theekkathir.in
9. முரசொலி www.murasoli.in
10. மாலை மலர் www.maalaimalar.com
11. மக்கள் குரல் www.makkalkuralonline.in
12. தமிழ் முரசு www.tamilmurasu.org
13. மாலைச் சுடர் www.maalaisudar.com
14. தமிழ்ச் சுடர் www.tamilsudrr.net

அச்சு ஊடகங்களின் இணையதளங்கள் (ஆங்கிலம்)

வரிசை எண் பெயர் இணையதள முகவரி
1. தி இந்து www.thehindu.com
www.thehindu.in
2. தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் www.expressbuzz.com
3. டைம்ஸ் ஆஃப் இந்தியா www.timesofindia.com
4. டெக்கான் க்ரானிக்கல் www.deccanchronicle.com
5. நியூஸ் டுடே www.newstodaynet.com
6. பிசினஸ் லைன் www.businessline.in
7. பிசினஸ் ஸ்டாண்டர்டு www.businessstandard.com
8. தி எகனாமிக் டைம்ஸ் www.economictimes.com
www.indiatimes.com
9. டெக்கான் ஹெரால்டு www.deccanherald.com
10. ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ் www.financialexpress.com
11. ஹிந்துஸ்தான் டைம்ஸ் www.hindustantimes.com
12. தி பயனீர் www.dailypioneer.com
13. தி டெலிகிராப் www.telegraphindia.com
14. தி ஸ்டேட்ஸ்மேன் www.thestatesman.net
15. டைம்ஸ் சென்னை www.timeschennai.com

எம்.ஜி.ஆர் பற்றிய தகவல்கள்

















எம்.ஜி.ஆர் பற்றிய அறிய தகவல்கள் தெரிந்துக்கொள்ள
இதயக்கனி எம்.ஜி.ஆர்

சில பயனுள்ள இணையதளங்கள

சில பயனுள்ள இணைய தளங்கள் (Links), நமது உபயோகத்திற்காக

http://districts.nic.in
இந்தியாவிலுள்ள மாவட்டங்களைப்
பற்றிய விவரங்களனைத்தையும்
அறிந்துகொள்ள உதவும் ஒரே
இடம் இந்த இணைய தளம் ஆகும்.

_________


http://www.indianrail.gov.in

இந்திய ரயில்வேயின் இணைய தளச் சேவை அளிக்கும் தகவல் சேவைகள் பின்வருமாறு: பயணிகள்/பி.என்.ஆர். நிலவரம், முக்கியமான ரயில் நிலையங்களுக்கிடையே ஓடும் ரயில்களைப் பற்றிய விவரங்கள், ரயில்/கட்டணம் மற்றும் தங்கும் வசதி, ரயில் சம்பந்தப்பட்ட விசாரணை, ஒவ்வொரு ரயில் நிலையத்திற்குமான வாராந்தர டிக்கெட் இருப்பு நிலவரம், இந்திய ரயில்வேயின் வரைபடம், இணைய தளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தல், பயணிகள் திட்டம்/பட்டியல் ஆகியவற்றில் அவ்வப்போது மாற்றம் செய்தல் மற்றும் ரயில் எஸ்.எம்.எஸ். (குறுஞ்செய்தி) சேவை.
___________
http://www.results.nic.in/

பல்வேறு கல்வி சார்ந்த தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள் மற்றும் வேலைவாய்ப்புத் தேர்வுகளின் முடிவுகள் ஓரிடத்தில் இந்த இணைய தள முகவரியில் கிடைக்கும்.
____________
http://goidirectory.nic.in/

இந்திய அரசின் இணையதள முகவரிக் கையேடு ஈடு-இணையற்ற விரிவான ஒரு கையேடு ஆகும்; இவ்விணையதளம் மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள், மத்திய அமைச்சகங்கள், ஆகியன குறித்த அனைத்து விவரங்களையும் அளிக்கும் ஒரு உன்னதமான முகவரி ஆகும்.
_____________
http://passport.nic.in/

பாஸ்போர்ட் மற்றும் விசா சம்பந்தமான உங்களது அனைத்துக் கேள்விகளுக்கும் இங்கு விடை கிடைக்கும்.
____________
http://www.judis.nic.in/

'ஜூடிஸ்' எனப்படுவது வழக்குவாரியான அனைத்து விவரங்களுமடங்கிய இணைய தள நூலகமாகும். இதில் உச்சநீதி மன்றம் மற்றும் நாட்டிலுள்ள அனைத்து உயர் நீதிமன்றங்களில் வழங்கப்பட்டுள்ள குறிப்பிடத்தக்க சில தீர்ப்புகளின் விவரங்கள் இங்கு கிடைக்கும்.
____________
https://tin.tin.nsdl.com/pan/

இந்த இணைய தளத்தில் உங்களுக்கு இணைய தளம் மூலம் 'பான்' கார்டுக்கு விண்ணப்பிக்கவும் அது குறித்த பிற தகவல்களைப் பெறுவதற்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பத்தின் நிலை அறிய

http://elections.tn.gov.in/apptrack/

வாக்காளர் அடையாள அட்டை விபரம் தெரிந்துக்கொள்ள

http://www.elections.tn.gov.in/eroll/

உங்கள் போன் ஒரிஜினலா?

இந்திய அரசாங்கத்தால் கடந்த நவம்பர் மாதம் இறுதியோடு செல் போனில் IMEI (International Mobile Equipment Identification) எண் இல்லாத அல்லது போலியான IMEI எண்களை உடைய போன்களுக்கான சேவை நிறுத்தப்படும் என்ற ஆணை பிறப்பிக்கப் பட்டது. ஆனால் இது எந்த அளவிற்கு செயல்படுத்தப் பட்டுள்ளது என்பதைப் பற்றிய தகவல் என்னிடம் இல்லை.


குறைந்த விலைக்கு அதக வசதிகளுடன் விற்பனைக்கு வருகின்ற சைனா மொபைல்களில் IMEI எண் போலியானதா என்கிற சந்தேகம் வருவது நியாமானதுதான். IMEI எண் என்பது குறிப்பிட்ட மொபைல் போன் தயாரிப்பாளர்களால் குறிப்பிட்ட மாடல் போன்களின் எண்ணிக்கை மற்றும் பயனாளர்களின் எண்ணிக்கையை கணக்கெடுக்க உருவாக்கப் பட்டதாக இருக்கலாம். இது 15 இலக்க எண்ணாகும். நமது செல்போனில் சரியான IMEI எண் உள்ளதா எனக் கண்டறிய என்ன செய்யலாம்.


உங்கள் மொபைல் போனில் *#06# என டைப் செய்தால் உங்கள் போனிற்க்கான 15 இலக்க IMEI எண் திரையில் வரும். இதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு IMEI என டைப் செய்து ஒரு ஸ்பேஸ் விட்டு உங்கள் IMEI எண்ணை டைப் செய்து 53232 என்ற எண்ணிற்கு SMS செய்தால் Success என பதில் வந்தால் உங்கள் போன் ஒரிஜினல்.
ஒரு சில சமயங்களில் இது சரியாக வேலை செய்யாமல் போனால், இதை ஆன்லைனிலும் சோதிக்க சுட்டி கீழே தரப்பட்டுள்ளது. ஆன்லைனில் உங்கள் போனை குறித்த மேலதிக விவரங்களும் தெளிவாக தரப்படுகிறது.






.http://www.numberingplans.com/?page=analysis&sub=imeinr

Nokia Phone இன் Life Timer இனை Zero ஆக்குவது எப்படி?


நம்முடைய Phone வாங்கி இன்றுவரை எத்தனை மணித்தியாலங்கள் மற்றும் நிமிடம் பாவித்து இருக்கிறது என்பதை அறிய Phone இல் *#92702689# இனை டைப் செய்தால் போதும், அதை பற்றிய விபரங்கள் அனைத்தையும் காட்டிவிடும்.இதை எப்படி Zero (0) ஆக்குவது என்று பார்ப்போம்.



தேவையானது

01.உங்களுடைய phone இன் Data Cable



04.Nokia PC Suite - உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.இல்லாதவர்கள் இங்கு சென்று டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

Nokia PC Suite இனை Exit பன்னிவிட்டு , NSS என்ற மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள்.

உங்களுடைய Phone இனை, Data Cable மூலம் இணைக்கும் போது வரும் தெரிவுகளில் PC Suite  எனபதை தெரிவு செய்து கொள்ளுங்கள்.

அடுத்து படத்தை பார்த்து செய்து கொள்ளுங்கள்








நீங்கள் டவுன்லோட் செய்த PM File இனை Open செய்து கொள்ளுங்கள்



அவ்வளவுதான்......உங்களுடைய Phone இனை Switch OFFஆக்கிவிட்டு, ON செய்து LifeTimer இனை (*#92702689#) பாருங்கள்.....0வில் இருக்கும்.

இனி நீங்களும் மென்பொருள் உருவாக்கலாம்

Visual basic இல்  நமக்கு விரும்பிய ஒரு மென்பொருளை வடிவமைக்கும் போது சில விசயங்களுக்கு coding  தெரியாமல் இருந்தால் அந்த மென்பொருளை நாம் வடிவமைக்காமலே சில நேரங்களில் கை விட்டு விடுவோம்.

உதாரணமாக உங்களுக்கு ஒரு Media Player  உருவாக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது என வைத்துக்கொள்ளுங்கள்,ஆனா அதுல Volume  கூட அல்லது குறைய  வேண்டுமாயின் உங்களுக்கு coding  தெரியாவிட்டால் இங்கு சென்று தேடுங்கள் coding கிடைக்கும்.


 

http://vbcode.com/


இந்த தளத்தில் பின்வரும் பிரிவுகளில் coding  கிடைக்கும்

Windows Operations
Internet
Forms
Graphics
String Manipulation
Database
Music/Sounds
API Calls
Games
Registry ..........

இனி என்ன? கை விட்ட மென்பொருளை வடிவமைக்க தொடங்களாமே!

உங்கள் Mobile பற்றிய அனைத்து விபரங்களையும் அறிய அருமையான இணைய தளம்


நம்முடைய Mobile பற்றிய விபரம் யாராவது கேட்டால் ஏதோ தெரிந்த 4 அல்லது 5 விஷயங்களை மட்டும் தான் சொல்லுவோம்.அதை பற்றிய முழுவிபரமும் நாம் சொல்ல மாட்டோம்.இன்று உங்களுக்கு ஒரு இணைய தளத்தினை அறிமுகப்படுத்தி வைக்கிறேன்.இதில் உங்கள் Mobile பற்றி முழுவிபரங்களையும் அறிந்து கொள்ள முடியும்.மேலும் இந்த தளத்தில்

01.ஒரு Mobile வாங்க  போகும் முன், இந்த விலைக்குல் இந்த இந்த வசதிகளைக்கொண்ட (Camera, GPS, Bluetooth, Radio, Dual SIM , 3.5G Network) Mobile எது என்று கேட்டால் (தேடினால்),  உடனே அந்த விலைக்குல் ஏற்ற , அந்த வசதியை கொண்ட,  Mobile களை பட்டியல் இட்டு காட்டும்.

02.ஒரு Mobile உடன் இன்னும் ஒரு Mobile ஐ ஒப்பிட்டு பார்க்க முடியும்.

03.ஒரு Mobile  ஐ  360 பாகையிலும் சுற்றி பர்வையிட முடியும்.

04.நீங்கள் தேடும் Mobile தற்போது சந்தையில் இருக்கிறதா இல்லியா
என்றும் தெரிந்து கொள்ள முடியும்.

05.நாம் தேடும் Mobile இன் சந்தை பெறுமதியையும் தெரிந்து கொள்ள முடியும்.

மேலும் பல வசதிள் இந்த இணையத்தளத்தில் காணப்படுகிறது.

தள முகவரி http://www.gsmarena.com

Chaina Mobile அனைத்துக்குமான Pc Suite

இன்று நாம் சைனா மொபைலை பயன்படுத்தி நம்முடைய கம்பியூட்டருக்கு எப்படி இணைய இணைப்பை பெறுவது என்று பார்ப்போம்.அதற்கு முதல் சில அடிப்படை அம்சங்கள் உங்கள் போனில் பூர்த்தி செய்ய பட்டு இருக்க வேண்டும்.

GPRS வசதி மற்றும் அதற்கான செட்டிங்ஸ்  உங்கள் போனில் இருக்க வேண்டும்.
அடுத்து உங்கள் போனை கணினியில் cable மூலமாக இணைக்கும் போது 3 ஒப்சன் வரும் அதில் COM PORT என்பதை தெரிவு செய்யுங்கள்.
போன் மொடம் ரைவர் கேட்கும் போது , நீங்கள் டவுன்லோட் செய்த போல்டரினுல் USB_Modem_Driver என்ற போல்டர் இருக்கும் அதை கொடுத்து பதிந்து கொள்ளுங்கள்.
அடுத்து நீங்கள் டவுன்லோட் செய்த போல்டரினுல் PhoneSuite என்பதை ஓபன் செய்து கொள்ளுங்கள் பிறகு,
Settings >> Create connection
 Operators : China_MOBILE


APN : வாடிக்கையாளர் சேவை முகவருக்கு அழைப்பை மேற்கொண்டு தெரிந்து கொள்ளுங்கள்.
Dialog = ppwap
Mobitel = mobitel3g
Airtel = Airtellive





 

பேப்பர் அட்டையை வெட்டி பல அதிசயங்களை உருவாக்கலாம்

குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பயன் தரும்
வகையில் பேப்பர் அட்டையை வைத்து பல வடிவங்களை யார்
துணையும் இல்லாமல் நாமே உருவாக்கலாம்  அப்படி என்ன
உருவாக்கலாம் என்று கேட்கிறீர்களா கிறிஸ்துமஸ் மரத்தியிருந்து
டைனோசர் வரை அத்தனையும் உருவாக்காலாம் எந்த செலவும்
இல்லாமல் யாராது நமக்கு சொல்லி தருவார்களா என்று பார்த்தால்
இலவசமாகவே அத்த்னை வடிவத்தையும் பேப்பரில் நாம் எப்படி
உருவாக்கலாம் என்ற எளிய செயல் முறை விளக்கத்துடனும்
அனிமேசனுடன் சொல்லித்தருகிறார்கள்.ஒவ்வொரு படியும் (step)
நாம் நிறுத்தி பார்த்துக்கொள்ளும் வசதியும் உள்ளது.

ஒரு மீன் செய்வதில் இருந்து ஆடை டிசைன் செய்வது வரை
அத்தனையும் அட்டையில் எப்படி உருவாக்குவது என்று சொல்லி
தருகின்றனர். குழந்தைகளுக்கான ABCD உருவாக்குவதை கூட
எளிதாக நாம் உடனே செய்யும் வகையில் சொல்லி தருகின்றனர்.
திருமண அட்டை எப்படி செய்யலாம், பூக்களை அட்டையில்
உருவாக்குவது எப்படி,விலங்குகளின் வடிவங்கள்,உணவு வகைகள்
காய்கறிகளை கூட நாங்கள் அட்டையில் எப்படி செய்யலாம் என்று
சொல்லி தருகிறோம். அட்டையில் புதிதாக ஏதாவது செய்ய
வேண்டும் என்ற ஆசை உள்ள அனைவருக்கும் குழந்தைகளுக்கு
பாடம் சொல்லி கொடுக்கும் மதிப்புமிக்க ஆசிரியர்களுக்கும் இந்த
இணையதளம் கண்டிப்பாக உதவும்.

இணையதள முகவரி:  http://www.origami-club.com/en
http://www.origami-fun.com/origami-pelican.html
http://www.origami-instructions.com/simple-origami.html
 http://www.origamiplayer.com/origami_ch.html
 www.origamiplayer.com

அனைத்து வகையான DONGLEகளையும் UNLOCKING செய்ய


இந்த DC Unlocker மென்பொருளை பயன்படுத்தி Unlocking  செய்வது உங்களுக்கு மிக மிக எளிதாக இருக்கும் என நான் நினைக்கிறேன்.

இந்த மென்பொருளை பயன்படுத்தி எப்படி ஒரு Dongle இனை Unlocking செய்வது என்று பார்ப்போம்.என்னிடம் தற்போது இருப்பது ZTE , Dongle (Model :  MF100) இதை எப்படி Unlocking செய்வது என்று சொல்லுகிறேன்.



01.இங்கு சென்று DC Unlocker இனை Donwload செய்து கொள்ளுங்கள்.

                http://www.mediafire.com/?c5rkl0p4y1ry3h8

02.DC Unlocker இனை Open செய்து,படத்தை பார்த்து செய்து கொள்ளுங்கள்.







Alcatel, ZTE Bluebelt / Silverbelt போன்ற Dongle இனை unlock செய்வது எப்படி என்று பார்ப்போம்.


இதில், ALCATEL Dongle இன்  பின்வரும் மொடல்களை Unlock செய்ய முடியும்.
X020 
X030x 
X060S 
X070S         
X080S 
X100X 
X200X 
X200S 
X210x 
X210S 
X215S 
S220L 
X225L
X225S 
X228L 




ZTE Bluebelt / Silverbelt Dongle இன்  பின்வரும் மொடல்களை Unlock செய்ய முடியும். 

ZTE BLUEBELT
ZTE BLUEBELT 2
ZTE SILVERBELT
ZTE N61
ZTE Orange RIO
ZTE Orange MIAMI
ZTE Orange ROME

Huwei Dongle இன்  பின்வரும் மொடல்களை Unlock செய்ய முடியும். 

E156
E156G
E160
E160G
E169G
E170
E172
E176
E180
E182E
E196
E270
E271
E272
E510
E612
E618
E620
E630
E630+
E660
E660A
E800
E870
E880
EG162
EG162G
EG602
EG602G



01.முதலில் இங்கு செல்லுங்கள்   http://www.nextgenserver.com/calculator/


 02.imei , Service , Enter displayed text போன்ற தகவல் அனைத்தையும் சரியாக கொடுங்கள்.


 03.பிறகு Order என்பதை க்ளிக் செய்யுங்கள்


 04.மேல் பெட்டியில் உங்களுடைய Dongle இன் Unlock code  கிடைக்கும்.அதை , அனைத்தையும் அப்படியே  கொப்பி செய்து Notepad  இல் சேமித்து வைத்து கொள்ளுங்கள்.
 05.Dongle இற்குல் SIM  இனை போட்டு, கணினியில் இணைத்து கொள்ளுங்கள்.உங்களிடம் NCK Code கேட்கும்.அது Notepad இல் இருக்கும் அதை அப்படி கொடுத்து விடுங்கள்.



 07.அவ்வளவுதான்...சரியான முறையில் Unlock செய்த பிறகு நீங்கள் எந்த SIM இனையும் Dongle இற்குல் போட்டு பயன்படுத்த முடியும்.படத்தை பாருங்கள் புரியும்.





உங்களுடைய Dongle இனை Unlock செய்வதற்கு கடைகளுக்கு சென்றால் இதைத்தான் செய்கிறார்கள். அத்துடன் உங்களிடம் இருந்து 250 அல்லது 300 ரூபாய்   சேவை கட்டணமாக கறந்துவிடுகிறார்கள்.

போட்டோவை அழகுபடுத்த சிறந்த 10 தளங்கள்