150 முனிசிபல் (நகராட்சி) ஆபிஸ்களுக்கான இணையதள முகவரிகள்

தமிழ்நாட்டில் உள்ள 150  முனிசிபல் (நகராட்சி) ஆபிஸ்களுக்கான இணையதள முகவரிகள்.(Net Links)

தமிழ் நாட்டில் உள்ள 150 முனிசிபல் ஆபிஸ்களுக்கான இணையதள முகவரிகளை (தொடர்புகள் Link) நான் இங்கு தொகுத்து தந்துள்ளேன். இதன் மூலம் நாம் நமது முனிசிபாலிடியில் என்ன நடக்கிறது. அதிகாரிகள் யார் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

மேலும் இந்த இணைய தளமுகவரியின் மூலம் நமக்கு வேண்டிய  விண்ணப்பபாரங்களை  அந்தந்த முனிசிபல் ஆபிஸுக்கு செல்லாமலே நமது விட்டிலேயே தரவிரக்கம் (டவுன்லோடு) செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

இறப்பு/பிறப்பு சர்டிபிகேட் & சரி செய்தல், பில்டிங்க் லைசன்ஸ் & பெர்மிட், சொத்து வரி சம்பந்தமான, வணிக லைசன்ஸ் இது போன்ற பல்வேறு விண்ணப்பங்களை இங்கு இருந்து தரவிரக்கம் செய்து உபயோகபடுத்தலாம்.

இந்த பதிவு உங்களுக்கு மிக உபயோகமாக இருக்கும் என நம்புவதால் இதனை தொகுத்து வழங்குகிறேன்.ஆன்லைனில் எனக்கு கிடைத்த நகராட்சி இணைய லிங்குகளை மட்டுமே கொடுத்துள்ளேன். இதில்  உங்கள் பகுதி நகராட்சி விடுபட்டு அதற்கு இணைய தள முகவரிகள் இருந்தால் அதை இங்கு அறிமுகப்படுத்தவும்.

இந்த பதிவு மிக உபயோகமாக இருக்கும் என்று நீங்கள் கருதினால் எனது இணைய தள முகவரியை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அறிமுகப்படுத்துங்களேன்.

1 Alandur  ஆலந்தூர்   காஞ்சிபுரம்(Kancheepuram )
2 Ambasamudram
அம்பாசமுத்திரம் திருநெல்வேலி( Tirunelveli )
3 Ambattur
அம்பத்தூர்   திருவள்ளுர்(Thiruvallur)
4 Ambur
ஆம்பூர்   வேல்லூர்(Vellore)
5 Anaiyur
ஆனையூர் மதுரை( Madurai)
6 Anakaputhur
அனாகபுத்தூர் காஞ்சிபுரம்( Kancheepuram)
7 Arakkonam 
அரக்கோணம் வேல்லூர்( Vellore)
8 Arani
ஆரணி திருவண்ணாமலை( Thiruvannamalai)
9 Aranthangi 
அறந்தாங்கி  புதுக்கோட்டை(Pudukottai)
10 Arcot
ஆர்காட்   வேல்லூர்(Vellore)
11 Ariyalur
அரியலூர்   பெரம்பலூர்(Perambalur)
12 Aruppukkottai 
அருப்புகோட்டை விருதுநகர்( Virudhunagar)
13 Attur
ஆத்தூர் சேலம்( Salem)
14 Avadi
ஆவடி  திருவள்ளுர்(Thiruvallur )
15 Avaniyapuram
அவனியாபுரம்   மதுரை(Madurai )
16 Bhavani
பவானி ஈரோடு( Erode)
17 Bodinayakanur
போடிநாயக்கனூர் தேனி( Theni )
18 Chengalpattu
செங்கல்பட்டு காஞ்சிபுரம்( Kancheepuram)
19 Chidambaram
சிதம்பரம் கடலூர்( Cuddalore )
20 Chinnamanur 
சின்னமனூர்  தேனி(Theni)
21 Colachel 
குளச்சல் கன்னியாகுமரி( Kanyakumari )
22 Coonoor
குன்னூர்   நீல்கிரி(Nilgiris)
23 Cuddalore 
கடலூர்  கடலூர்(Cuddalore)
24 Cumbum
கம்பம்  தேனி(Theni)
25 Devakkottai 
தேவகோட்டை  சிவகங்கை(Sivagangai)
26 Dharapadavedu
தாராபடவேடு  வேல்லூர்(Vellore)
27 Dharapuram 
தாராபுரம்   ஈரோடு(Erode)
28 Dharmapuri
தர்மபுரி   தர்மபுரி(Dharmapuri)
29 Dindigul 
திண்டுக்கல் திண்டுக்கல்( Dindigul )
30 Gobichettipalayam
கோபிசெட்டிபாளையம்   ஈரோடு(Erode)
31 Goundampalayam 
கவுண்டம்பாளையம் கோயம்புத்தூர்(Coimbatore )
32 Gudalur
கூடலூர் நீல்கிரி( Nilgiris)
33 Gudalur
கூடலூர் தேனி( Theni )
34 Gudiyatham 
குடியாத்தம்   வேல்லூர்(Vellore)
35 Hosur
ஓசூர்   கிருஷ்ணகிரி(Krishnagiri)
36 Idappadi 
இடப்பாடி  சேலம்(Salem)
37 Inamkarur 
இனம்கரூர்  கரூர்(Karur )
38 Jayankondam 
ஜெயங்கொண்டம் பெரம்பலூர்( Perambalur )
39 Jolarpet 
ஜோலார்பேட்  வேலூர்(Vellore)
40 Kadayanallur
கடையநல்லூர்   திருநெல்வேலி(Tirunelveli)
41 Kallakurichi 
கள்ளக்குறிச்சீ  விழுப்புரம்(Villupuram )
42 Kancheepuram
காஞ்சிபுரம்   காஞ்சிபுரம்(Kancheepuram )
43 Kangeyam 
காங்கேயம்  திருப்பூர்(Tiruppur)
44 Karaikudi 
காரைக்குடி  சிவகங்கை(Sivagangai)
45 Karur 
கரூர்)  கரூர்(Karur)
46 Kasipalayam 
காசிப்பாளையம்(E)   ஈரோடு(Erode )
47 Kathivakkam
கத்திவாக்கம்   திருவல்லுர்(Thiruvallur)
48 Kayalpattinam  காயில்பட்டினம்
   தூத்துகுடி(Tuticorin )
49 Keelakarai 
கீழக்கரை ராமனாத புரம் Ramanathapuram
50 Kodaikanal 
கொடைகானல் திண்டுக்கல்  Dindigul
51 Komarapalayam 
குமரபாளையம்  நாமக்கல்(Namakkal )
52 Koothanallur
கூத்தாநல்லூர்   திருவாரூர்(Thiruvarur)
53 Kovilpatti 
கோவில்பட்டி தூத்துக்குடி( Tuticorin )
54 Krishnagiri 
கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி( Krishnagiri)
55 Kulithalai
குளித்தலை   கரூர்(Karur)
56 Kumbakonam
கும்பகோணம்   தஞ்சாவூர்(Thanjavur)
57 Kuniyamuthur
குன்னியமுத்தூர்   கோயம்புத்தூர்(Coimbatore)
58 Kuruchi
குருச்சி   கோயம்புத்தூர்(Coimbatore)
59 Kuzhithurai
குளித்துறை கன்னியாகுமரி( Kanyakumari )
60 Madhavaram
மாதவரம் திருவள்ளுர்( Thiruvallur)
61 Madurantagam
மதுராந்தகம் காஞ்சிபுரம்( Kancheepuram)
62 Maduravoyal
மதுராவயல்  திருவள்ளுர்(Thiruvallur)
63 Manali
மணலி திருவள்ளுர்( Thiruvallur)
64 Manapparai
மணப்பாறை  திருச்சி(Trichi )
65 Mannargudi 
மன்னார்குடி  திருவாரூர்(Thiruvarur)
66 Maraimalainagar
மறைமலைநகர்   காஞ்சிபுரம்(Kancheepuram)
67 Mayiladuthurai 
மயிலாடுதுறை   நாகப்பட்டினம்(Nagapattinam )
68 Melur
மேலூர்   மதுரை (Madurai )
69 Melvisharam
மேல்விஷாரம்   வேல்லூர்(Vellore )
70 Mettupalayam 
மேட்டுபாளையம்  கோயம்புத்தூர்(Coimbatore)
71 Mettur
மேட்டுர்  சேலம்(Salem)
72 Nagapattinam
நாகப்பட்டினம்   நாகப்பட்டினம்(Nagapattinam )
73 Nagercoil 
நாகர்கோவில்   கன்னியாகுமரி(Kanyakumari)
74 Nallur
நல்லூர் கோயம்புத்தூர்( Coimbatore)
75 Namakkal
 நாமக்கல் நாமக்கல் ( Namakkal )
76 Narasingapuram 
நரசிங்கபுரம் சேலம்( Salem )
77 Nellikuppam
நெல்லிகுப்பம்   கடலூர்(Cuddalore)
78 Nelliyalam
நெல்லியாளம் நீலகிரி(Nilgiris)
79 Oddanchatram 
ஒட்டான்சத்திரம்   திண்டுக்கல்(Dindigul)
80 Padmanabhapuram
பத்மநாபபுரம்   கன்னியாகுமரி(Kanyakumari )
81 Palani 
பழனி   திண்டுக்கல்(Dindigul )
82 Palladam
பல்லாடம் கோயம்புத்தூர்( Coimbatore)
83 Pallavapuram
பல்லவபுரம்  காஞ்சிபுரம்(Kancheepuram)
84 Pallipalayam 
பள்ளிபாளையம்  நாமக்கல்(Namakkal)
85 Pammal
பம்மல்   காஞ்சிபுரம்(Kancheepuram )
86 Panruti
பண்ருட்டி கடலூர்(Cuddalore)
87 Paramakudi 
பரமக்குடி  ராமநாதபுரம்(Ramanathapuram )
88 Pattukkottai
பட்டுக்கோட்டை  தஞ்சாவூர்(Thanjavur)
89 Perambalur
பெரம்பலூர்   பெரம்பலூர்(Perambalur)
90 Periyakulam 
பெரியகுளம்  தேனி(Theni)
91 Periyasemur 
பெரியசேமுர் ஈரோடு(Erode )
92 Pernampattu
பேர்ணாம்பட்டு   வேல்லூர்(Vellore )
93 Pollachi 
பொள்ளாச்சி  கோயம்புத்தூர் (Coimbatore)
94 Poonamallee
பூந்தமல்லி திருவள்ளுர்(Thiruvallur)
95 Pudukkottai 
புதுக்கோட்டை  புதுக்கோட்டை(Pudukottai )
96 Puliyangudi
புளியங்குடி   திருநெல்வேலி(Tirunelveli)
97 Punjaipuliampatti 
புஞ்சைபுளியம்பட்டி ஈரோடு(Erode)
98 Puzhuthivakkam
புழுதிவாக்கம் காஞ்சிபுரம்(Kancheepuram)
99 Rajapalayam
ராஜபாலையம் விருதுநகர்(Virudhunagar)
100  Ramanathapuram
ராமநாதபுரம் ராமநாதபுரம்(Ramanathapuram )
101 Rameswaram 
ராமேஸ்வரம்  ராமநாதபுரம்(Ramanathapuram )
102 Ranipet 
ராணிபேட்  வேலூர்Vellore
103 Rasipuram 
ராசிபுரம் நாமக்கல்(Namakkal)
104 Sankarankoil 
சங்கரங்கோவில்  திருநெல்வேலி(Tirunelveli )
105 Sathuvachari 
சத்துவாச்சேரி  வேலூர்(Vellore)
106 Sathyamangalam 
சத்தியமங்கலம்  ஈரோடு(Erode )
107 Sattur
சாத்தூர்   விருதுநகர்(Virudhunagar )
108 Sengottai 
செங்கோட்டை  திருநெல்வேலி(Tirunelveli )
109 Sirkazhi 
சீர்காழி நாகப்பட்டினம்(Nagapattinam)
110 Sivagangai
சிவகங்கை   சிவகங்கை(Sivagangai)
111 Sivakasi 
சிவகாசி  விருதுநகர்(Virudhunagar)
112 Srivilliputhur 
ஸ்ரீவில்லிபுத்தூர்  விருதுநகர்(Virudhunagar)
113 Surampatti 
சுரம்பட்டி  ஈரோடு(Erode )
114 Tambaram
தாம்பரம்  காஞ்சிபுரம்(Kancheepuram)
115 Tenkasi 
தென்காசி  திருநெல்வேலி(Tirunelveli)
116 Thanjavur
தஞ்சாவூர் தஞ்சாவூர்(Thanjavur )
117 Thanthoni
தாந்தோணி  கருர்(Karur )
118 Theni-allinagaram
தேனி-அல்லிநகரம்   தேனி(Theni)
119 Thirupathur
திருப்பாத்தூர்   வேலூர்(Vellore)
120 Thirupparankundram
திருப்பரங்குன்றம் மதுரை(Madurai )
121 Thiruthangal
திருத்தாங்கால் விருதுநகர்(Virudhunagar)
122 Thiruthani
திருத்தணி திருவள்ளுர்(Thiruvallur )
123 Thiruthuraipoondi
திருத்துறைபூண்டி திருவாரூர்(Thiruvarur)
124 Thiruvannamalai
திருவண்ணாமலை திருவண்ணாமலை(Thiruvannamalai)
125 Thiruvathipuram
திருவதிபுரம் திருவண்ணாமலை(Thiruvannamalai)
126 Thiruverkadu
திருவேற்காடு திருவள்ளுர்(Thiruvallur)
127 Thuraiyur
துறையூர் திருச்சி(Trichi )
128 Thuvakudi
துவக்குடி திருச்சி(Trichi)
129 Tindivanam 
திண்டிவனம் விழுப்புரம்(Villupuram )
130 Tiruchengode
திருச்சங்கோடு நாமக்கல்(Namakkal )
131 Tirumangalam
திருமங்கலம் மதுரை(Madurai )
132 Tiruvallur
திருவள்ளுர் திருவள்ளூர்(Thiruvallur)
133 Tiruvarur
திருவாரூர் திருவாரூர்(Thiruvarur )
134 Tiruvottiyur
திருவொற்றியூர் திருவள்ளுர்(Thiruvallur )
135 Udhagamandalam
உதகமண்டலம் நீலகிரி(Nilgiris)
136 Udumalaipet
உடுமலைபேட்டை   கோயம்புத்தூர்(Coimbatore )
137 Usilampatti
உசிலம்பட்டி மதுரை(Madurai)
138 Valasaravakkam
வலசரவாக்கம்  திருவள்ளுர்(Thiruvallur )
139 Valparai 
வால்பாறை கோயம்புத்தூர்(Coimbatore)
140 Vandavasi
வந்தவாசி  விழுப்புரம்(Villupuram)
141 Vaniyambadi
வாணியம்பாடி வேலூர்(Vellore )
142 Vedaranyam
வேதராண்யம் நாகப்பட்டினம்(Nagapattinam )
143 Veerappanchatram 
வீரபஞ்சத்தரம்  ஈரோடு(Erode)
144 Velampalayam
வேலம்பாலையம் கோயம்புத்தூர்(Coimbatore )
145 Vellakoil
வெள்ளக்கோயில் ஈரோடு(Erode )
146 Vikramasingapuram
விக்கிரமசிங்கபுரம் திருநெல்வேலி(Tirunelveli )
147 Villupuram
விழுப்புரம் விழுப்புரம்(Villupuram )
148 Virudhachalam
விருத்தாசலம் கடலூர்(Cuddalore )
149 Virudhunagar
விருதுநகர் விருதுநகர்(Virudhunagar )
150 Walajapettai
வாலாஜாபேட்டை வேலூர்(Vellore)