இன்டர்நெட் மோடத்தைத்(unlock) திறப்பதுஎப்படி....?

இன்டர்நெட் மோடத்தைத் திறப்பதுஎப்படி....?

இணையதள சேவை வழங்குனர்களின் ( Service Providers like Airtel, Reliance, Docomo, Mts, Vodafone)Dongle- ஐ வாங்கினால் அந்தந்த SIM- ஐத் தவிர வேறு எந்த SIM- யையும் பயன்படுத்த இயலாதவாறு Program செய்யப்பட்டிருக்கும்.

வேறு ஒரு நிறுவனத்துடைய SIM- ஐ Dongle- இல் போட்டால் Unlock Code
கேட்கும். அதில் சரியான Code- ஐப் போடும்பட்சத்தில் Dongle திறந்து
கொள்ளும்.

இந்த Unlock Code- ஐக் கண்டுபிடிக்க மிக எளிய வழி
உள்ளது. முதலில் Dongle- ன் 15 இலக்கத்தை கொண்ட IMEI Number- ஐ
கண்டுபிடிக்க வேண்டும். இது Dongle- ன் பின் புறத்தில் காணப்படும். இதை
அப்படியே Copy செய்து பின்வரும் தளத்தில் Paste செய்ய வேண்டும். http://www.wintechmobiles.com/tools/huawei-code-calculator/
DONGLE- ன் IMEI எண்ணைக் கொடுத்து CALCULATE கொடுக்க வேண்டும். இப்போது
Dongle- க்கு உரிய Unlock Code கிடைக்கும். அதை அப்படியே Copy செய்து, வேறு
ஒரு நிறுவனத்துடைய SIM- ஐ Dongle- க்குள் போட்டு Unlock Code என்ற
இடத்தில் Code எண்ணை Paste செய்தால் Unlock ஆகிவிடும்.