இரு உருப்படியான இணையதளங்கள்
நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் இணையதளத்தை நடத்துபவரின் தபால் முகவரி வேண்டுமா?
ரொம்ப எளிது.www.who.is என்ற முகவரிக்குச் செல்லுங்கள்.அதில் நீங்கள்பார்க்கும் ,இணையதள முகவரியை முழுமையாக சிறுதவறு கூட இல்லாமல் தட்டச்சு செய்யுங்கள்.
உரிய தளத்தின் உரிமையாளரின் முகவரி, மின் அஞ்சல், போன், சர்வர் முகவரி அனைத்தும் கிடைக்கும்.
அதே போல ஒரு தொலைபேசியின் தபால் முகவரியைக் கூட கண்டுபிடித்துவிடலாம்.www.phonenumbers.net என்றதளத்திற்குச் சென்று அந்த தொலைபேசியின் நாடு, மாநிலம், மாவட்டம் வரை கண்டுபிடித்தால் முழு தபால் முகவரி கிடைக்கும்.