நமது Mobileக்கு தேவையான அனைத்தையும் இலவசமாக Download செய்யும் தளங்கள்

நமது Mobileக்கு தேவையான வால்பேப்பர்கள்,கேம்ஸ்,வீடியோக்கள், மென்பொருட்கள்,ரிங்டோன்கள்,தீம்ஸ் என்று அனைத்தையும் நாம் பைசா செலவில்லாமல் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ள இணைய உலகில் பல தளங்கள் உள்ளன. அதிகபட்சம் நாம் சம்பந்தப்பட்ட தளங்களில் மெம்பராகி விட்டால் (அதுவும் இலவசம் தான் ) போதும். நாம் எப்போது வேண்டுமானாலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
          கீழே மொபைலுக்கான சில இலவச தரவிறக்க தளங்களை பட்டியலிட்டுள்ளேன்,அங்கே சென்று உங்களுக்கு தேவையானதை
இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
*www.zedge.com
வால்பேப்பர்கள்,கேம்ஸ்,வீடியோக்கள்,ரிங்டோன்கள்,தீம்ஸ் என்று உங்கள் போனுக்கு தேவையான எல்லாவற்றையும் இங்கே தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.அதற்கு நீங்கள் இதில் மெம்பராகி நமது கைப்பேசி மாடலையும் தேர்வு செய்து விட்டு வேலையை ஆரம்பிக்கலாம்.அதிகபட்ச நிறுவனங்களின் பலதரப்பட்ட மாடல் கைப்பேசிகளுக்கு இங்கே எல்லாமும் கிடைக்கிறது.அது மட்டுமல்லாமல் நேரடியாக நமது கைப்பேசியிலேயே தரவிறக்கம் செய்து கொள்ளலாம் அதற்கு உங்கள் கைப்பேசியின் பிரவுசரில்http://m.zedge.net என்று டைப் செய்து இணையலாம்.

* www.mobile9.com
நமது கைப்பேசிக்கு தேவையான வால்பேப்பர்கள்,கேம்ஸ்,வீடியோக்கள், ரிங்டோன்கள்,தீம்ஸ்,மென்பொருட்கள் என எல்லாவற்றையும் இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதில் மெம்பராகவில்லை என்றால் ஒவ்வொரு தரவிறக்கத்துக்கும் குறைந்தது 10 நொடிகள் காத்திருக்க வேண்டியிருக்கும், அதனால் முதலில் மெம்பராகி விடுங்கள்.பின்பு தரவிறக்கம் செய்ய ஆரம்பியுங்கள்.
மேலும் இந்த தளத்தில் உங்களிடம் இருப்பவற்றையும் தரவேற்றம் செய்து மற்றவர்களின் பார்வைக்கு வைக்கலாம்.

* www.getjar.com
முழுக்க முழுக்க ஜாவா,மற்றும் சிம்பியன் வகையை சார்ந்த போன்களுக்கான கேம்ஸ்,மென்பொருட்கள் ஆகியவற்றை தரவிறக்கம் செய்து கொள்ள உதவும் தளம் இது.
பத்துக்கும் மேற்பட்ட பிரிவுகளில் மென்பொருட்கள் குவிக்கப்பட்டுள்ளன. மெம்பராகாமல் நேரடியாக தரவிறக்கத்தை ஆரம்பிக்கலாம்.கைப்பேசியில் நேரடியாக தரவிறக்கம் செய்ய உங்கள் கைப்பேசியின் பிரவுசரில் http://m.getjar.net என்று டைப் செய்து இ ணையலாம்.

*http://www.apniapps.com
ஐ-போன்,சிம்பியன்,ஜாவா வகையை சேர்ந்த போன்களுக்கான மென்பொருட்களை இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.தரவிறக்கம் செய்து கொள்வதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட மேன்போருளைப்பற்றிய சிறு குறிப்பும் உள்ளது,அதை படித்து பார்த்து உங்கள் போனுக்கு தேவையானால் மென்பொருளை தேர்ந்தேடுக்கலாம்.

* http://www.mobilemastee.com
வால்பேப்பர்கள்,கேம்ஸ்,வீடியோக்கள்,ரிங்டோன்கள்,தீம்ஸ்,மென்பொருட்கள்,ஸ்க்ரீன் சேவர்ஸ் என எல்லாவற்றையும் இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.மெம்பராக வேண்டும் என்ற அவசியம் இல்லை.

* http://dailymobile.se/
ஐ-போன்,சிம்பியன்,ஜாவா,ஆன்ராய்டு வகையை சேர்ந்த போன்களுக்கு வால்பேப்பர்கள்,கேம்ஸ்,தீம்ஸ்,மென்பொருட்கள் போன்றவற்றை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
முக்கியமாக இதில் முதலில் மெம்பரான பிறகு தான் தரவிறக்கம் செய்ய முடியும்.அதனால் முதலில் மெம்பராகி விடுங்கள்.கூடுதலாக மொபைல் உலகில் வந்திருக்கும் புதிய சம்மாச்சரங்கள் அனைத்தையும் இந்த தளம் உடனுக்குடன் நமக்கு தருகிறது.


* http://www.ipmart-forum.com/
இந்த தளத்தில் Fun, Games and Entertaining என்ற பிரிவில் சென்று நமது எந்த வகை கைப்பேசிக்கும் தேவையான தரவிறக்கங்களை பெற்றுக்கொள்ள முடியும்.தரவிறக்கத்தை ஆரம்பிக்க முதலில் இதில் மெம்பராக வேண்டும்.புதிய மென்பொருட்களையும்,பழைய மென்பொருட்களின் புதிய அப்டேட் செய்யப்பட்ட மென்பொருட்களும் உடனுக்குடன் தருகிறார்கள்.


* http://www.youpark.com
ஜாவா, சிம்பியன்,விண்டோஸ்,பாம்,பிளாக்பெர்ரி,ஆன்ராய்டு வகை போன்களுக்கு தேவையான மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ள இந்த தளம் உதவுகிறது.
இலவச,மற்றும் காசு கொடுத்து வாங்கக்கூடிய மென்பொருட்களை பட்டியலிட்டுள்ளார்கள். காசு கொடுத்து வாங்கினால் பத்து சதவீதம் தள்ளுபடி தருகிறார்கள்.மெம்பராக வேண்டும் என்று கட்டாயமில்லை. ஏதாவது இலவச மென்பொருளை தரவிக்கம் செய்ய நினைத்தால் உங்கள் இ-மெயில் முகவரியை கொடுத்து விட்டு தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கைப்பேசி வழியாக http://wab.youpark.com என்ற முகவரியில் நேரடியாக இணையலாம்.

தமிழ் இணையதளங்கள்


தமிழ் அகராதி

தமிழ் வானொலிகள்
தமிழ் தொலைக்காட்சிகள்

பயன் தரும் இணையதளங்கள்



பயன் தரும் இணையதளங்கள்


1) அனைத்து முக்கிய மென்பொருள்களினதும் பழைய தொகுப்புக்களினை தரவிறக்கம் செய்து கொள்ளக்கூடிய ஓர் தளம்
இணையதள முகவரி : http://www.oldversion.com
2) இணையத்தில் நமது புகைப்படங்களை இலக்கங்களாக மாற்றும் ஓர் தளம்
இணையதள முகவரி : http://www.picascii.com
3) 3D-ல் படம் வரையக்கற்றுத்தரும் ஓர் தளம்
இணையதள முகவரி : http://www.3dtin.com
4) கார்களை பழுதுபார்க்கக் கற்றுத்தரும் ஓர் தளம்
இணையதள முகவரி http://www.vehiclefixer.com
5) இணையத்தில் யுனிட் கன்வர்டர் செய்யக்கூடிய ஓர் தளம்
இணையதள முகவரி : http://www.digitaldutch.com/unitconverter/
6) இணையத்தினூடாக பி.டி.எப் பைல்களை எக்செல் பைல்களாக மாற்ற உதவும் ஓர் தளம் (PDF to Excel)
இணையதள முகவரி : http://www.pdftoexcelonline.com
7) இணையத்தினூடாக உங்கள் புகைப்படத்தை முப்பரிமாணமாக (3D) மாற்ற ஓர் தளம்
இணையதளமுகவரி : http://3d-pack.com
8]உங்கள் ஓவியப்படைப்புகளை விற்பனை செய்ய ஓர் தளம்
இணையதள முகவரி : http://www.artflock.com
9) யுடியூப் வீடியோவினை எம்.பி.3 (MP 3 ) பாடலாக மாற்றுவதற்கான ஓர் தளம்
இணையதள முகவரி : http://www.listentoyoutube.com
10) கணனியின் அனைத்து மென்பொருட்களிற்குமான சோர்ட்கட்களை கற்றுத்தரும் ஓர் தளம்.
இணையதள முகவரி : http://www.shortcutworld.com

தமிழகத்தின் இணையதள சேவைகள்


தமிழ்நாடு அரசு
எந்நேரத்திலும் எங்கிருந்தும் இணையவழி சேவைகளைப் பெற
வழிவகை செய்துள்ளது. தமிழ் நாட்டிலுள்ள விவசாய நிலங்களின் நில உரிமை (பட்டா / சிட்டா) விவரங்கள் மற்றும் அ-பதிவேட்டின் படி நில
விவரங்களையும்
வழங்கியுள்ளது.மேலும் தமிழக அரசின் 
குறிப்பிட்ட
துறைகளுக்கான
நலத்திட்டங்களை
பொதுமக்கள் பெறும் வகையில் 
அவற்றிற்கான விண்ணப்ப படிவங்களையும்
இணையத்தில்
வெளியிட்டுள்ளது.
எந்தெந்த  துறைகளின்கீழ் எந்தெந்த
விண்ணப்பங்களை
பெறலாம் என்பதை  நீங்கள் கீழே அறிந்து கொள்ளலாம்.கொடுக்கப்பட்டுள்ள
இணைப்பின் வழியாக நேரடியாக தளத்திற்குச் சென்று விண்ணப்பங்களை  தரவிறக்கம் செய்து பிரதி எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
வருவாய்த்துறை
http://www.tn.gov.in/ta/forms/deptname/26
ஆதரவற்ற முதியோர் / விதவைகள் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் / உடல் ஊனமுற்றோர் உதவித் தொகைக்கான மனு  (56KB)
நலிந்தோர் குடும்ப நல நிதியுதவி பெறுவதற்கான மனு  (33KB)
சாதி சான்றிதழ்  (94KB)
பிறப்பிடச் சான்றிதழ்  (86KB)
இருப்பிட சான்றிதழ்  (86KB)
வருமானச் சான்றிதழ்  (86KB)
பட்டா பதிவு  (94KB)
புல எல்லை அளந்து அத்து காட்டக்கோருவதற்கான விண்ணப்பம்  (79KB)
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை
http://www.tn.gov.in/ta/forms/deptname/1
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலிந்த சிறந்த எழுத்தாளர்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டம் விண்ணப்ப படிவம்  (60KB)
பிற்படுத்தப்பட்டோர் நலம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை
http://www.tn.gov.in/ta/forms/deptname/4
அரசாங்க மாணவரில்லத்தில் சேர்த்துக் கொள்ளபடுவதற்கான விண்ணப்பம்  (54KB)
உதவித்தொகை விண்ணப்பம் புதியது  (71KB)
உதவித்தொகை விண்ணப்பம் புதுப்பித்தல்  (36KB)
கூட்டுறவு,உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்பு துறை
http://www.tn.gov.in/ta/forms/deptname/5
குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்பம்  (57KB)
எப்பொருளும் வேண்டாதோர் இருப்பிடம் ஆதார அட்டை பெறுவதற்கான விண்ணப்பம்  (103KB)
மண்ணெண்ணெய் மொத்த விற்பனையாளர் உரிமத்திற்கான விண்ணப்படிவம்  (27KB)
மண்ணெண்ணெய் சில்லறை விற்பனையாளராகப் பதிவு செய்து கொள்வதற்கு அல்லது பதிவினைப் புதுபித்தல்  (33KB)
புதுப்பித்தல் உட்பட மொத்த விற்பனை/சில்லறை விற்பனைக்குரிய உரிமம் பெறுவதற்கான விண்ணப்படிவம்
மொத்த விற்பனை / சில்லறை விற்பனை உரிமம் பெறுவதற்கான விண்ணப்படிவம்-அ  (44KB)
மொத்த விற்பனை / சில்லறை விற்பனை உரிமம் பெறுவதற்கான விண்ணப்படிவம்-ஆ  (47KB)
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை
http://www.tn.gov.in/ta/forms/deptname/15
திட்டக் குழுமங்களின் / நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் அனுமதி கோரும் மனைப்பிரிவு விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய வினா விடைப் படிவம் (81KB)
மனை உட்பிரிவு அனுமதி / மனை ஒருங்கிணைப்பு / மனை அனுமதி படிவம்  (247KB)
நேராய்வு அறிக்கை  (39KB)
பொது (தேர்தல்கள்) துறை
http://www.tn.gov.in/ta/forms/deptname/38
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான விண்ணப்பம்  (114KB)
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஆட்சேபித்தலுக்கான அல்லது நீக்கக்கோருவதற்கான விண்ணப்பம்  (98KB)
வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள விவரங்களை திருத்துவதற்கான விண்ணப்பம் (113KB)
வாக்காளர் பட்டியலில் பதிவை இடம்மற்றுதலுக்கான விண்ணப்பம்  (91KB)
புதிய அட்டை கையடக்க உறையில் வைக்கத்தக்க வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை கோரும் விண்ணப்பம்  (93KB)
வெளிநாட்டில் வசிக்கிற வாக்காளர் ஒருவர் பெயரைச் சேர்ப்பதற்கான விண்ணப்பம்  (143KB)
பொதுத்துறை
http://www.tn.gov.in/ta/forms/deptname/25
விவசாய கிணற்றினை செயற்கை முறையில் மழை நீரை சேகரித்து நிலத்தடி நீர் மேலாண்மை  (30KB)
நிலத்தடி நீர் இருப்பிடம் ஆய்வு வேண்டி விண்ணப்பம்  (23KB)
சமூக நலம் (ம) சத்துணவுத் திட்டத் துறை
http://www.tn.gov.in/ta/forms/deptname/30
மகளிர் சுய வேலை திட்டத்தின் கீழ் வங்கி கடன் பெறுவதற்கான விண்ணப்பம்  (35KB)
இதர பெண்களுக்கான விண்ணப்பப்படிவங்கள்  உதாரணம்:
அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்புத் திருமண நிதயுதவி திட்டம்  (109KB)
தமிழ் வளர்ச்சி (ம) செய்தித்துறை
http://www.tn.gov.in/ta/forms/deptname/31
பத்திரிகையாளர் ஓய்வூதியம் பெறுவதற்கான விண்ணப்பம்  (67KB)
பத்திரிகையாளர் குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கான விண்ணப்பம்  (73KB)
பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதித் திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறுவதற்கான விண்ணப்பம்  (125KB)
பத்திரிகையாளர் நல நிதிய விண்ணப்பம்  (104KB)
பதிவு பெற்ற பெண் நாட்டுபுறக் கலைஞரின் குழந்தை பிறப்பு அல்லது கருக்கலைப்பு உதவித்தொகை  (54KB)
மூக்கு கண்ணாடி வாங்க உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பம்  (40KB)
கல்வி நிதயுதவிகான விண்ணப்பம்  (41KB)
திருமணத்திற்கான உதவித் தொகை வழங்கப்பெறுவதற்கான விண்ணப்பம்  (40KB)
பதிவு செய்வதற்கான விண்ணப்பம்  (46KB)
ஈமச்சடங்கு / இயற்கையான மரணத்திற்கான உதவித்தொகை வழங்கப்பெறுவதற்கான விண்ணப்பம்  (47KB)
ஓய்வூதியதிற்கான விண்ணப்பம் (49KB)
Intimation of difference in the name of government gazette  (57KB)
சுற்றுலா,பண்பாடு மற்றும் சமய அறநிலையத் துறை
http://www.tn.gov.in/ta/forms/deptname/32
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்  (45KB)
நலிந்த நிலையில் வாழும் சிறந்த வயோதிகக் கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம்  (77KB)
சான்றிதழ்கள்
*************
1) பட்டா / சிட்டா அடங்கல்
http://taluk.tn.nic.in/edistrict_certificate/land/chitta_ta.html?lan=ta
2) அ-பதிவேடு விவரங்களை பார்வையிட
http://eservices.tn.gov.in/eservicesnew/land/areg_ta.html?lan=ta
3) வில்லங்க சான்றிதழ்
http://www.tnreginet.net/igr/webAppln/EC.asp?tams=0
4) அரசு புறம்போக்கு நிலவிபரம்
பார்வையிட
http://taluk.tn.nic.in/edistrict_certificate/land/poramboke_ta.html?lan=ta
5) இணைய வழி நில உரிமை வழங்கியதை சரிபார்க்க
அ) நில உரிமை(பட்டா/சிட்டா) விவரங்களை சரிபார்க்க
http://taluk.tn.nic.in/edistrict_certificate/switchAct.html?page=/home.html&prefix=/land&pg=vchitta
ஆ)
அ- பதிவேடு
(இணையவழி வழங்கியது) விவரங்களை சரிபார்க்க
http://taluk.tn.nic.in/edistrict_certificate/land/verify_areg_ta.html?lan=ta
இதர வசதிகள்:
T.N.E.B. Bill கட்டணம் செலுத்தும் வசதி
https://www.tnebnet.org/awp/login
பள்ளி மற்றும் கல்லூரி தேர்வு முடிவு / மதிப்பெண் பற்றிய தகவல் அறிந்து
கொள்ளும் வசதி
http://www.tn.gov.in/dge/
http://www.tnresults.nic.in/
http://www.dge1.tn.nic.in/
http://www.dge2.tn.nic.in/
http://www.pallikalvi.org.in/
தமிழ்நாடு சமச்சீர் கல்வி பாட புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய
http://www.tn.gov.in/dge

பிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்





திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன.அவைகளில் சில.........1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் "சிலாதோரணம்" என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன.இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை.

2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதாரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்பறைகள் வெடிப்பதில்லை. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும்வெடிப்புஏற்படுவதில்லை.

3. எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஒர் இடத்தில் சிற்பியின் உளிபட்டிருக்கும் இடம் தெரியும்.. உலோகச்சிலையானாலும் உலோ கத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும். ஏழுமலையான் திருவுருவச்சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லை. எந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன. ஏழுமலையான் விக்ரகத்தில் நெற்றிச்சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு பாலீஷ் போட்டது போல் பளபளப்பாகஇருக்கின்றன.

4. ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்கீட் வெப்பத்தில் இருக்கிறது. திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது.பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள். வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக, நகைகளைக் கழற்றும் போது, ஆபரணங்கள் எல்லாம் சூடாகக்கொதிக்கின்றன.





திருப்பதி ஆலயம், அதன் வழிபாடு, உண்டியல் வசூல், பூஜை முறைகள், சரித்திர சம்பவங்கள் அனைத்தும் அதிசய நிகழ்வுகளாகஇருக்கின்றன.

1. திருப்பதி திருக்கோயில் சமையல்கட்டு மிகவும் பெரியதாகும். பொங்கல், தயிர்சாதம்,புளிச்சாதம், சித்ரான்னம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், மெளகாரம், லட்டு, பாயசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி போன்றவை தினமும் பெரிய அளவில் தயார் செய்யப்படுகின்றன.

2. ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்குகிறார்கள். இதில் தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோவில் கர்பக்கிருகத்திற்குக் குலசேகரப் படியைத் தாண்டாது. வைரம், வைடூரியம், தங்கப்பாத்திரங்கள் எதுவும் குலசேகரப்படியைத் தாண்டச் செல்லாது. ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும், தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குக் கிடைக்கப் பெற்றால் அது மிகப்பெரிய பாக்கியமாகும்.

3. ஏழுமலையான் உடை 21 முழ நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட புடவை பட்டு பீதாம்பரமாகும். இந்த ஆடையை கடையில் வாங்க முடியாது. திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 12500 ரூபாய் செலுத்த வேண்டும்.வாரத்தில் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும் தான் வஸ்திரம் சாத்துவார்கள். இது மேல் சாத்து வஸ்திரம். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

 4. உள் சாத்து வஸ்திரம் ஒரு செட் இருபதாயிரம் ரூபாய் கட்டணமாகும்.ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சார்த்துவதற்கு சமர்ப்பிக்கப்படும். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு பத்து வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

5. பக்தர்கள் சமர்பிக்கும் வஸ்திரங்கள் தவிர அரசாங்கம் சமர்பிக்கும் சீர் வஸ்திரங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை சாத்தப்படுகிறது.

6. ஏழுமலை ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்ய இன்று கட்டணம் செலுத்தினால் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

7. அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்து கஸ்தூரி, சைனாவிலிருந்து புனுகு, பாரிஸ் நகரத்திலிருந்து வாசனை திரவியங்கள் முதலிய உயர்ந்த பொருட்கள் வரவழைக்கப்பட்டு, தங்கத்தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்படும் 51 வட்டில் பால் அபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரி சாத்தி, புனுகு தடவப்படும், காலை 4,30 மணி முதல் 5,30 மணி வரை அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகத்திற்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவு ஆகும்.



8. ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் பக்தர்களால் திருப்பதிக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்படுகின்றன. ஒரு ரோஜா மலரின் விலைசுமார் 80 ரூபாய்.

9. சீனாவிலிருந்து சீனச்சூடம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், இலவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப் பொருட்கள் ஏழுமலையான் திருக்கோயிலுக்காக அனுப்பப்படுகின்றன.

10. ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு ரூ.1000 கோடி, இவருடைய நகைகளை வைத்துக்கொள்ள இடமும் இல்லை, சாத்துவதற்கு நேரமும் இல்லை. அதனால் ஆண்டிற்கு ஒரு முறை உபரியாக உள்ள நகைகளை செய்தித்தாள்களில் விளம்பரப்படுத்தி ஏலம் விடுகிறார்கள்.

11. ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12கிலோ எடை. இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை. சூரிய கடாரி 5 கிலோ எடை. பாதக்கவசம் 375 கிலோ. கோவிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம் உலகில் யாரிடமும் கிடையாது. இதன் மதிப்பு ரூ.100கோடி.

12. மாமன்னர்களான இராசேந்திர சோழர், கிருஷ்ண தேவராயர், அச்சதராயர் போன்றோர் ,ஏழுமலையானுக்கு பல காணிக்கைகளையும், அறக்கட்டளைகளையும் செய்து அவற்றை கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் பொறித்துள்ளனர். சோழ அரசியும் இங்கு வந்து காணிக்கை சமர்பித்து இருக்கிறார்.


13. ஆஜானுபாகுவாக இருக்கும் மூலவர் ஏழுமலை ஆண்டவனைப்போலவே, அபிஷேக அலங்காரம் செய்து பார்க்க ஒரு சிறிய விக்கிரகம் கி.பி.966 ஜுன் 8ஆம் தேதி வெள்ளியால் செய்யப்பட்டது. இந்த விக்ரகத்திற்கு பல்லவ குறுநில மன்னன் சக்தி விடங்கனின் பட்டத்து அரசி காடவன் பெருந்தேவி நகைகளைத்தந்து, பூஜைக்கு அறக்கட்டளையும் வைத்தார். முதலாம் குலோத்துங்க சோழன் திருமலை தேடிவந்து காணிக்கைசெலுத்திஉள்ளார்.

14. திருப்பதி ஓவியங்கள் 300 ஆண்டுகள் பழமையானவை.

15. வெள்ளிக்கிழமைகளில் வில்வ இலை அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. மார்கழிமாத அர்சனைக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது.

16. சிவராத்திரி அன்று க்ஷேத்ர பாலிகா என்ற உற்சவம் நடைபெறுகிறது. அன்று உற்சவப்பெருமானுக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்படடை சாத்தப்பட்டு திருவீதி உலா நடைபெருகிறது. தாளப்பாக்கம் அன்னமய்யா, ஏழுமலையானை பரப்பிரம்மமாகவும், சிவாம்சம் பொருந்திய ஈஸ்வரனாகவும், சக்தி ஸ்வரூபமாகவும் பாடி, அந்த பாடல்களை செப்பேடுகளில் எழுதிவைத்துள்ளார். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதப் பெருமான் திருப்பதிக்கோயிலுக்கு வந்திருக்கிறார். அவரும் அன்னமய்யாவும் சமகாலத்தவர்கள். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் சிறந்த வித்யா உபாசகர், மந்திர சாஸ்திரம் தெரிந்தவர், நூற்றுக்கணக்கான தெய்வங்கள் மீது பாடியுள்ளார். ஏழுமயைான் மீது சேஷசல நாமம் வராளி ராகத்தில் பாடியுள்ளார்.



17. அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்ற ஐதீகம் உள்ளது.

18. ஏழுமலையானின் ஸ்தல விருட்க்ஷம் புளிய மரம்.

19. எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும் கையில் ஒரு ஆயுதமாகிலும் இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சலையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால், வெறுங்கை வேடன் என்று அழைக்கப்பட்டார்.

20. 1781 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பீரங்கிப்படை தக்கோலம் என்ற இடத்தில் முகாமிட்டிருந்தது. அப்படையின் 33 ஆவது பிரிவைச்சேர்ந்த லெவெல்லியன் என்ற போர் வீரர் படுகாயம் அடைந்தார். அவர் குணமடைய ஏழுமலையானை பிராத்தித்திருகிறார். குணமடைந்ததும் ஓர் இந்து சிப்பாய் மூலம் நேர்த்திக்கடன்செலுத்தியிருக்கிறார்.

21. ஆங்கிலேயர்கள் சர் தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன் போன்றவர்கள் ஏழுமலையானின் பக்தர்கள் ஆவர்.

22. திருமலையின் புனிதத்தன்மை கருதி 1759 முதல் 1874 வரை எந்த ஆங்கிலேயரும் மலை ஏறவில்லை. ஆங்கிலப்பாதிரிகள் மலையில் ஏதாவது ஒரு பகுதியில் ஒரு சிலுவை நட விரும்பினார்கள். ஆனால் அதற்கு ஆங்கிலேயத் தளபதிகளே அனுமதி அளிக்கவில்லை. திருமலை திருக்கோயிலில் நித்யபடி பூஜைகள் நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் விரும்பினார்கள். பூஜைகள் சரிவர நடக்காவிட்டால் தங்கள் ஆட்சிக்கு பங்கம் வரும் எனக் கவலைப்பட்டார்கள்.

23. திருப்பதி அலமேல்மங்கைக்கு உள்பாவாடை கத்வால் என்ற ஊரில் பருத்தியில் தயார் செய்யப்படுகிறது. செஞ்சு இனத்தைச்சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். உள் பாவாடை சீமாட்டியின் திருமேனியில் படுவதால், இதை நெய்யும் போது நெசவாளர்கள் மூன்று வேளை குளிப்பார்கள். அவர்கள் மது, மாமிசம் உண்ணமாட்டார்கள். வெள்ளிக்கிழமை அபிஷேகத்திந்கு பரிமள அறையில் வியாழன் இரவு அறைத்து தயார் செய்யப்படுகிறது. குங்குமப்பூ கலவையும் அபிஷேகத்திக்கு சேர்கப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வாசனை திரவியங்கள் பக்தர்கள் அனுப்பிய வண்ணம் உள்ளனர். ஒரு வாரத்திற்கு ரூ,50000 மதிப்புள்ள வாசனை திரவியங்கள் வருகின்றன.

24. ஏழுமலையான் வாரத்தில் நான்கு நாட்கள் அம்பாளாகவும், 2 நாட்கள் விஷ்ணுவாகவும், ஒரு நாள் சிவனாகவும் கருதப்பட்டு பூஜை நடைபெற்று வந்துள்ளது.

25. ஏழுமலையானின் அபிஷேக நீர் குழாய் மூலம் புஷ்கரணியில் கலக்கிறது. ஆகவே இது புனிதமான நீராகும். இங்கே குளித்துவிட்டு நீரில் நின்ற படியே இரு கைகளாலும் தண்ணீரை எடுத்து குளத்திலேயே விடவேண்டும். இது விசேஷ வழிபாடாகும்.

25. வெள்ளிக்கிழமை அதிகாலை அபிஷேகத்திற்கு முன்பு ஒரு விசேஷ சாத்து முறை நடக்கும்.வடகலை சம்பிரதாயத்தில் '' வேங்கடமெனப்பெற்ற" என்ற பாசுரமும், தனியன்களும் இடம் பெறும். சாத்துமுறையின் போது பூ, வஸ்திரம் இல்லாமல் ஏழுமலையான் திருமேனியுடன் இருப்பார். முதலில் ஒரு தீபாராதனை எடுக்கப்படும். பிறகு தென் கலை சாத்து முறை சேவிக்கப்படும். பிறகு நைவேத்தியம் செய்யப்படும். பிறகு ஒரு தீபாராதனை செய்யப்படும். ஏழுமலையான் அந்த தீப ஒளியில் கண்ணைப் பறிக்கும் அழகோடு இருப்பார்.

26. கி.பி.1543ல் விஜயநகர மாமன்னர் அச்சுதராயர் பத்மாவதிதாயாருக்கு திருக்கோயில் எழுப்பி கும்பாபிஷேகம் செய்துள்ளார். கி.பி.1764ல் நிஜாம் தெளலா என்பவனின் தலைமையில் வந்த முஸ்லீம் படைகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இதன் இடிபாடுகள் இன்றைக்கும் உள்ளன.

27. திருவில்லிப்புத்தூர் கோவிலில் இருந்து ஸ்ரீ ஆண்டாள் அணிந்த மாலைகள் திருபதி கொண்டு வரப்பட்டு ஏழுமலை ஆண்டவனுக்கு சாத்தப்படுகிறது. ஸ்ரீ ஆண்டாள் ஏழுமலையானை கடவுளாக வழிபட்டு வாழ்த்தி வணங்கினார்.

28. திருமலை திருக்கோவிலில் 1180 கல்வெட்டுக்கள் உள்ளன. இதில் 236 பல்லவ, சோழ, பாண்டியர் காலத்தவை. 169 கல்வெட்டுக்கள் சாளுவ வம்ச மன்னர்கள் காலத்தவை. 229 கிருஷ்ண தேவராயர் காலத்தவை. 251 அச்சுதராயர் காலத்தவை. 147 சதாசிவராயர் காலத்தவை. 135 கொண்டை வீடு அரசர் காலத்தவை. நந்திவர்மன் (பல்லவர்) ஆண்ட கி.பி.830 தொடங்கி 1909 வரை உள்ளன. கல்வெட்டுகளில் 50 கல்வெட்டுக்கள் தான் தெலுங்கு, கன்னட மொழிகளில் உள்ளன
                                               -------facebook -ல் இருந்து

பாக்கவேண்டிய இடங்கள் :

அநேகபேர் திருமலைக்கு மட்டும் சாமியை பார்த்துட்டு வந்தாலே போதும் அதுக்கே நேரம் ஆகிடும்னு திருமலையை சுற்றி பாக்க வேண்டிய இடங்களை பாக்காம போயிடுறோம் .ஒரு தரம் போய் தான் பாருங்களேன் எல்லா இடத்துக்கும் .

  • முதல்ல திருமலையில் இருந்து பாபநாசம் போகுற வழியில வேணுகோபால சுவாமி திருக்கோயில் இருக்கு.

இங்க ராமர்,லக்ஷ்மர்,சீதா தெய்வங்களுக்கு சன்னதியும் ஆஞ்சநேயருக்கு தனி சன்னதியும் இருக்கு.









  • இதுக்கு அடுத்தது ,ஜேப்பலி ஆஞ்சநேயர் கோயில் இருக்கு. 

இந்த கோவிலுக்கு கொஞ்ச தூரம் நடக்கணும்ங்க ,அதுவும் செங்குத்தான பாதைல நிறையா படிக்கட்டுகள் ஏறி போனா ,சமதளமான பாதை வரும் அதுக்கு அடுத்து மறுபடியும் செங்குத்தான பாதைல இறங்கணும், கோவிலுக்கு பக்கத்துல பாதை வந்ததும் படிகட்டுகளோ சிமென்ட் தரைகளோ இல்லாம வெறும் கல்,பாறைகலால பாதை இருக்கு அதை கடந்து போனோம்னா அழகான ஆஞ்சநேயர் கோவிலுக்கு போகலாம்.




இங்க அர்ச்சனை செய்ய பொருள்கள் வாங்க கடைகள் இருக்கு,எப்போ போனாலும் பிரசாதம்(பொங்கல்,தயிர் சாதம்,புலி சாதம்,சாம்பார் சாதம்-னு எதாவது ஒண்ணு ) தந்துகிடே இருக்காங்க.இந்த கோவிலின் அடிவாரத்துல ஆகாசகங்கா அணை இருக்கு.






  • அடுத்து ஒரு பத்து நிமிஷ பயணத்துல ஆகாசகங்கா-ங்கற இடத்தை அடையலாம்.

வரலாறு :

தினமும் திருமாலுக்கு தீர்த்த கைங்கர்யம் பணி செய்து கொண்டிருந்த மகா புருவா ஆர்ய பெரிய திருமலை நம்பிகள் அவர்கள் தினமும் அதிகாலையில் பாபவிநாசனம் சென்று நீராடி திருவேங்கடமுடையானின் திருமஞ்சனதிற்க்கும் திருவாராதனைக்கும் தீர்த்தம் கொண்டுவந்து கைங்கர்யம் பண்ணி கொண்டிருந்தார்.வயோதிக நிலையிலும் அவரது இந்த பணி தொடர்வது கண்ட எம்பெருமான் ,ஸ்ரீனிவாச சுவாமி அவரது அந்த சிரமத்தை எளிதாக்கும் பொருட்டு ஒரு நாள் ஒரு வேடுவ சிறுவனின் வேடம் கொண்டு,நம்பிகள் தீர்த்தம் கொண்டுவரும் வழியில் அவரை இடை மறித்து, "தாத்தா ,தாகத்துக்கு தண்ணீர் வேண்டும்" என கேட்க ,பிள்ளாய் இது எம்பெருமானுக்கு கொண்டுபோகிறேன் ,உனக்கு தந்தால் வினர்த்தம் ஆகிவிடும் என்று மறுக்க அந்த சிறுவன் பாணத்தால் தீர்த்த பாத்திரத்தில் துளை இட்டு அவர் அறியாமல் நீரை பருகிவிட்டான்.நடந்ததை அறிந்த நம்பிகள் இனி அவ்வளவு தூரம் சென்று திரும்புவதற்குள்
கால தாமதம் ஆகிவிடுமே என்று வருந்தினார்.அதற்க்கு அந்த சிறுவன் ,"தாத்தா ,கவலை வேண்டாம் என்று கூறி ,அருகில் இருந்த அஞ்சனாத்ரி மலையில் ஒரு பாணத்தால் அடிக்க ,குபீர் என்று தண்ணீர் பெருகியது .இதுவே ஆகாச கங்கை இனி இதிலிருந்து தண்ணீர் கொண்டுசெல்லலாம் என கூறி மறைந்தான் அந்த சிறுவன் .அன்று முதல் நம்பிகள் பெருமான் அத்தீர்த்தத்தில் இருந்தே இறைவனின் கைங்கர்யத்துக்கு நீர் கொண்டுவர தொடங்கினார்.அவரது சந்ததிகளும் இன்று வரை ஆகாச கங்கை தீர்த்ததையே திருவேங்கடவுடையானின் கைங்கர்யதிர்க்காக கொண்டுவருகிறார்கள் .

  • அடுத்து ,பத்து நிமிஷ பயணத்துல ,பாபநாசத்தை அடையலாம்.
பாபநாசம் (அ ) பாபவிநாசம் திருமலையில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் இருக்குற அணைக்கட்டு. திருமைலைக்கு வரும் பக்தர்கள் இந்த புண்ணிய தீர்த்தத்தில் நீராடினால் பாவம் தீரும்னு நம்பரதால இந்த இடத்துக்கு இப்படி பேர் வந்துச்சாம். இந்த தீர்த்தத்தின் மேற்கு பக்கத்துல கட்டபட்டிருக்குர அணைகட்டுல இருந்து தான் திருமலைக்கு தண்ணீர் விநியோகம் நடக்குது.அதனால திருமலைல எங்க குளிச்சாலும் பாபனாசத்துல குளிச்ச புண்ணியம் கிடைக்கும்னு சொல்றாங்க.

திருப்பதியில் மொத்த 14 தீர்த்தங்கள் இருக்காம். அது என்ன என்னனு தெரியுமா?

1.  சுவாமி புஷ்கரணி:- இது சரஸ்வதிதேவி தவமிருந்த இடமாம் இங்கதான் ஆதிவாராக மூர்த்தி எழுந்தருளி இருக்கார் . மார்கழி மாத வளர்பிறையில் துவாதசி நாளில் சூர்ய உதயதத்திற்கு 6 நாழிகை முன்பும், சூர்யோதயத்திற்கு நாழிகை பின்பும் இம்மலையிலுள்ள மற்ற எல்லா தீர்த்தங்களும் இங்கு சங்கமம் ஆகுதாம்.

2.  பாபவிநாசம்: மலையிலேயே இன்னொரு புண்ணிய தீர்த்தம். ஐப்பசி மாதம் வளர்பிறை சப்தமி திதியில் உத்திராட நட்சத்திரம் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு தீர்த்தங்கள் சங்கமமாகின்றனவாம். அன்றைய தினம் இந்த தீர்த்தத்தில் நாம் நீராடினால் இக்கலியுகத்தில் செய்த பாவங்கள் எல்லாம் போய்டும் அப்படீங்குறது ஐதீகம்.   


3. ஆகாய கங்கை:- தினம் தோறும் அதிகாலைல பிரம்ம முகூர்த்தத்தில் இந்த தீர்த்தத்தாலே வெங்கடவனுக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறுதாம் . இங்கு சித்திரை மாதம் சித்ரா பவுர்ணமியில் நீராடுவது விசேஷமாம்.

4. ராமகிருஷ்ண தீர்த்தம்:- தை மாத பவுர்ணமியன்று இதில் நீராடினால் சித்திகள் சித்தியாகுமாம்.

5. பாண்டவ தீர்த்தம்:- வைகாசி மாத சுக்லபட்ச துவாதசியுடன் கூடிய செவ்வாய்க்கிழமைகள் இதில் நீராடினால் பல பாவங்களிலிருந்து விடுபட முடியுமாம்.

 6.தும்புரு தீர்த்தம்:- பங்குனி மாத பவுர்ணமியன்று இதில் நீராடினால் தும்புரு முனிவரின் நல்லாசி கிடைக்கும். இவையல்லாது,

7, வைகுண்ட தீர்த்தம்,

8. ஜடாயு தீர்த்தம்,

9. சகஸ்ந்தன தீர்த்தம்,

10. கோனேரி தீர்த்தம்,

11. சக்ர தீர்த்தம்,

12.வகுள தீர்த்தம்,

13. சேஷ தீர்த்தம்,

14. மொரதீர்த்தம்

என பதினான்கு வகை தீர்த்தங்கள் மலை மீது இருக்காம்.
.
  • ஸ்ரீவாரி பாதம் :

திருப்பதி ஏழுமலைக்கு மேல் உள்ள நாராயணகிரியில் ஏழு மலையானின் பாதச்சுவடுகள் பதிந்திருப்பதாகக் கூறப்படுகிறது.இங்க இருந்து பார்த்தா திருமலையோட முழு வ்யூ -ம் அவ்ளோ அழகா தெரியும்.



  • அன்னப்பிரசாதம் :

திருமலைல அன்னப்பிரசாதம் ,விசேஷமான ஒண்ணு.தினமும் பல ஆயிர கணக்கான பேர் வந்து சாப்பிடுறாங்க.கவுண்ட்டர் 1,கவுண்ட்டர் 2-னு நிறையா கவுண்ட்டர்கள் இருக்கு.ஒரு கவுண்ட்டரில் மட்டும் கிட்டத்தட்ட 1000 பேர் உக்காந்து சாப்படற அளவுக்கு பெரிய ஹால். அப்போ அங்க இருக்குற அத்தனை கவுண்ட்டர்லையும் எவ்ளோ பேர் சாப்பிட்ராங்கனு பாருங்க.அங்கேயே இந்த வருஷத்துக்கான அன்னப்ப்ரசாத ஸ்பான்சர்கள் யார் யார்னு LED டிஸ்ப்ளே வச்சுருக்காங்க.
தானத்துலையே சிறந்த தானம் அன்னதானம்னு சும்மாவா சொன்னாங்க.
திருப்தி போயிட்டு திருமாலை மட்டும் பாத்துட்டு வராம,அங்க இருக்குற மத்த கோவிலுக்கும் போய்ட்டு ,இயற்க்கை அழகை ரசிச்சிட்டு கடவுளோட +  இயற்கையோட அருள் பெற்று வாங்க..
.

கணிணியில் மொழிப் பயன்பாட்டினை செயல்படுத்துவது எப்படி?


  • மைக்ரோசாப்ட் விஷ்டாவில் இந்தியா மொழிப் பயன்பாட்டினை செயல்படுத்தும் முறை
  • விண்டோஸ் 2000 இல் இந்தியா மொழிப் பயன்பாட்டினை செயல்படுத்தும் முறை
  • விண்டோஸ் எக்ஸ்பியில் விஷ்டாவில் இந்தியா மொழிப் பயன்பாட்டினை செயல்படுத்தும் முறை
மைக்ரோசாப்ட் விஷ்டாவில் இந்தியா மொழிப் பயன்பாட்டினை செயல்படுத்துவது எப்படி
பின்வரும் படிகளைப் பின்பற்றவும். >> Start (தொடங்கு) >> Control Panel (கன்ட்ரோல் பேனல்) >> Regional and Language option (வட்டார மற்றும் மொழித் தேர்வு)
படி-01: “Location” என்பதைத் தேர்வு செய்க
படி-02: அதிலிருந்து “India” எனத் தேர்வு செய்க
படி-03: “OK” பட்டனைக் கிளிக் செய்க
படி-04: “Keyboards and Language” பட்டனைக் கிளிக் செய்க
படி-05: “Change Keyboards” பட்டனைக் கிளிக் செய்க
படி-06: “Add” பட்டனைக் கிளிக் செய்க
படி-07: “Hindi” அல்லது ஏதேனும் ஒரு இந்தியமொழியைத் தேர்வு செய்க.
படி-08: ஹிந்தி தெரிவுக்கு இடப்பக்கம் இருக்கும் + குறியீட்டைக் கிளிக் செய்க
படி-09: விசைப்பலகை இடப்பக்கம் இருக்கும் + குறியீட்டைக் கிளிக் செய்க.
படி-10: “Devnagari Hindi (Inscript)” மற்றும் “Hindi Traditional” என்ற இரண்டு தெரிவுகளையும் தேர்ந்தெடுக்கவும்.
படி-10: “Ok” மற்றும் “Apply” என்பதை கிளிக் செய்க.
படி-11: பணிப்பட்டையின் கீழ்ப்புறத்தில (வலப்பக்கம்) “EN” எனக் காட்டப்படும்.
படி-12: அது தெரியாவிடில் கணிணியை மீண்டும் இயங்க்குங்கள்
படி-13: தற்போது பணிப்பட்டையின் வலது கீழ்ப்புறத்தில் “EN” எனத் தெரியும்.
படி-12: வேர்ட் டாக்குமெண்டைத் திறந்திடுங்கள்.
படி-13: “Alt + Shift” என்ற விசையை (கீ) அழுத்தி தேவைப்படும் மொழிக்கு மாற்றிக்கொள்ளலாம்.
படி-14: ஹிந்தி உள்ளிட்ட இதர இந்திய மொழிகளில் நீங்கள் தட்டச்சு செய்யலாம். இம்மென்பொருள் மூலம் இன்ஸ்க்ரிப்ட் விசைப்பலகைகளைப் பயன்படுத்தலாம்.
படி-15: போனடிக் விசைப்பலகைகளைப் பயன்படுத்த விரும்பினால் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.
போனடிக் விசைப்பலகைகளைப் (Phonetic Keyboard) பயன்படுத்த ஐஎம்இ (IME) செயலியை டவுண்லோட் செய்க
படி-01: www.bhashaindia.com என்ற வலைதளத்தை திறங்கள்.
படி-02: “Download” மெனுவைக் கிளிக் செய்யுங்கள். (இடதுபுறத்தில் “For End Users” என்ற தலைப்பின்கீழ் உள்ள)
படி-3: “Indic IME” யைக் கிளிக் செய்யுங்கள்
படி-4: இதன்கீழ் உள்ள “Indic IME-1 (Hindi)” யைக் கிளிக் செய்து மென்பொருளை டவுண்லோட் செய்யுங்கள்.
படி-5: பைலை டெஸ்க்டாப்பில் சேமித்து அதனை அன்ஜிப் செய்யுங்கள்
படி-6: பைல்களில் உள்ள “Setup” என்பதை இரண்டு முறை தொடர்ந்து கிளிக் செய்யுங்கள்
படி-07: மென்பொருளை நிறுவியபின் கணினியை மீண்டும் ஒருமுறை இயக்குங்கள்.
படி-08: பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.Start >> Control Panel >> Regional and Language Option >> “Keyboards and Language >> Change Keyboard >> Hindi Traditional >> Add >> Hindi >> “Hindi Indic IME 1 [V 5.1]” என்பதை தேர்ந்தெடுங்கள் >> Apply >> Ok
படி-09: வேர்ட் டாக்குமெண்டைத் திறந்து தட்டச்சு செய்யும்போது என்ற “Alt + Shift” விசையை (கீ) அழுத்தி நீங்கள் விரும்பும் மொழிக்கு மாற்றிக்கொள்ளலாம்
படி-10: “Keyboard” என்ற உருவத்தை கிளிக் செய்து “Hindi Transliteration/ Hindi Indic IME” என்பதைத் தேர்ந்தெடுத்து நீங்கள் விரும்பியபடி போனடிக் முறையில் தட்டச்சு செய்யலாம்.
விண்டோஸ் 2000 இல் இந்தியா மொழிப் பயன்பாட்டினை செயல்படுத்துவதும் முறை
பின்வரும் படிகளைப் பின்பற்றவும். >> Start >> Settings/Control Panel >> Regional and Language option
படி-01: “General” பட்டனைக் கிளிக் செய்க
படி-02: “Language setting for the system” என்ற தலைப்பின்கீழ் கொடுக்கப்பட்டுள்ள “Indic” என்பதைத் தேர்வு செய்க
படி-03: “Indic” என்பதை தேர்வு செய்தபின் “Windows 2000 Professional CD-ROM” என்ற சிடியை சிடி-டிரைவில் வைக்க கேட்டுக் கொள்ளப்படுவீர்கள். அப்போது சில பைலகளைக் காப்பி செய்வதற்காக அதனை அந்த சிடியின் சிடி-டிரைவில் வையுங்கள்.
படி-04: “OK” பட்டனைக் கிளிக் செய்க.
மீண்டும் பின்வரும் படிகளைப் பின்பற்றவும். >> Start >> Settings/Control Panel >> Regional and Language option
படி-05: “Input Locales” பட்டனைக் கிளிக் செய்க
படி-06 :“Input language” என்ற தலைப்பின்கீழ் கொடுக்கப்பட்டுள்ள ஏதேனும் ஒரு மொழியைத் தேர்வு செய்க
படி-07: “Ok” என்பதைக் கிளிக் செய்க.
படி-08: பணிப்பட்டையின் கீழ்ப்புறத்தில (வலப்பக்கம்) “EN” எனக் காட்டப்படும்.
படி-09: அது தெரியாவிடில் கணிணியை மீண்டும் இயங்குங்கள்
படி-10: கணினியை மீண்டும் இயங்கியபின் பணிப்பட்டையின் வலது கீழ்ப்புறத்தில் “EN” எனத் தெரியும்.
படி-11: வேர்ட் டாக்குமெண்டைத் திறந்திடுங்கள்.
படி-12: “Alt + Shift” என்ற விசையை (கீ) அழுத்தி தேவைப்படும் மொழிக்கு மாற்றிக்கொள்ளலாம். ஹிந்தியை தேர்வு செய்திருந்தால் “HI” எனக் காட்டப்படும்.
படி-13: ஹிந்தி அல்லது பிற மொழிகளில் நீங்கள் தட்டச்சு செய்யலாம். இம்மென்பொருள் மூலம் இன்ஸ்க்ரிப்ட் விசைப்பலகைகளைப் பயன்படுத்தலாம்.
படி-14: போனடிக் விசைப்பலகைகளைப் பயன்படுத்த விரும்பினால் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்
போனடிக் விசைப்பலகைகளைப் (Phonetic Keyboard) பயன்படுத்த ஐஎம்இ (IME) செயலியை டவுண்லோட் செய்க
படி-01: www.bhashaindia.com என்ற வலைதளத்தை திறங்கள்.
படி-02: “Download” மெனுவைக் கிளிக் செய்யுங்கள். (இடதுபுறத்தில் “For End Users” என்ற தலைப்பின்கீழ் உள்ள)
படி-3: “Indic IME” யைக் கிளிக் செய்யுங்கள்
படி-4: இதன்கீழ் உள்ள “Indic IME-1 (Hindi)” யைக் கிளிக் செய்து மென்பொருளை டவுண்லோட் செய்யுங்கள்.
படி-5: பைலை டெஸ்க்டாப்பில் சேமித்து அதனை அன்ஜிப் செய்யுங்கள்
படி-6: பைல்களில் உள்ள “Setup” என்பதை இரண்டு முறை தொடர்ந்து கிளிக் செய்யுங்கள்
படி-07: மென்பொருளை நிறுவியபின் கணினியை மீண்டும் ஒருமுறை இயக்குங்கள்.
படி-08: பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.Start >> Control Panel >> Regional and Language Option >> “Keyboards and Language >> Change Keyboard >> Hindi Traditional >> Add >> Hindi >> “Hindi Indic IME 1 [V 5.1]” என்பதை தேர்ந்தெடுங்கள் >> Apply >> Ok
படி-09: வேர்ட் டாக்குமெண்டைத் திறந்து தட்டச்சு செய்யும்போது என்ற “Alt + Shift” விசையை (கீ) அழுத்தி நீங்கள் விரும்பும் மொழிக்கு மாற்றிக்கொள்ளலாம்
படி-10: “Keyboard” என்ற உருவத்தை கிளிக் செய்து “Hindi Transliteration/ Hindi Indic IME” என்பதைத் தேர்ந்தெடுத்து நீங்கள் விரும்பியபடி போனடிக் முறையில் தட்டச்சு செய்யலாம்.
விண்டோஸ் எக்ஸ்பியில் (XP) இந்தியா மொழிப் பயன்பாட்டினை செயல்படுத்துவதும் முறை
பின்வரும் படிகளைப் பின்பற்றவும். >> Start >> Control Panel >> Regional and Language option
படி-01: “Regional Options” னைக் கிளிக் செய்க
படி-02: “Location” என்ற தலைப்பின்கீழ் கொடுக்கப்பட்டுள்ள “India” என்பதைத் தேர்வு செய்க
படி-03: “OK” பட்டனைக் கிளிக் செய்க
மீண்டும் பின்வரும் படிகளைப் பின்பற்றவும். >> Start >> Control Panel >> Regional and Language option
படி-04: “Languages” பட்டனைக் கிளிக் செய்க
படி-05: “Supplemental language support” என்பதன் கீழ் கொடுக்கப்பட்டுள்ள இரண்டு தெரிவுகளையும் தேர்வு செய்யுங்கள் (இதனைத் தேர்வு செய்தபின் “Service Pack-2” என்ற சிடியை சில பைலகளைக் காப்பி செய்வதற்காக அதனை சிடி-டிரைவில் வைக்க கேட்டுக் கொள்ளப்படுவீர்கள்.)
படி-06: “OK” பட்டனைக் கிளிக் செய்க
படி-07: “Languages” பட்டனைக் கிளிக் செய்க
படி-08: “Details” பட்டனைக் கிளிக் செய்க
படி-09: “Installed services” என்ற தலைப்பின்கீழ் கொடுக்கப்பட்டுள்ள “Add” பட்டனைக் கிளிக் செய்க
படி-10: “Input Language” என்ற தலைப்பின்கீழ் கொடுக்கப்பட்டுள்ள ஏதேனும் ஒரு மொழியைத் அதாவது “Hindi” யைத் தேர்வு செய்க
படி-10: “Ok” மற்றும் “Apply” பட்டனைக் கிளிக் செய்க
படி-08: பணிப்பட்டையின் கீழ்ப்புறத்தில (வலப்பக்கம்) “EN” எனக் காட்டப்படும்.
படி-09: அது தெரியாவிடில் கணிணியை மீண்டும் இயங்குங்கள்
படி-10: கணினியை மீண்டும் இயங்கியபின் பணிப்பட்டையின் வலது கீழ்ப்புறத்தில் “EN” எனத் தெரியும்.
படி-11: வேர்ட் டாக்குமெண்டைத் திறந்திடுங்கள்.
படி-12: “Alt + Shift” என்ற விசையை (கீ) அழுத்தி தேவைப்படும் மொழிக்கு மாற்றிக்கொள்ளலாம். ஹிந்தியை தேர்வு செய்திருந்தால் “HI” எனக் காட்டப்படும்.
படி-13: ஹிந்தி அல்லது பிற மொழிகளில் நீங்கள் தட்டச்சு செய்யலாம். இம்மென்பொருள் மூலம் இன்ஸ்க்ரிப்ட் விசைப்பலகைகளைப் பயன்படுத்தலாம்.
படி-14: “Phonetic Keyboard” யைப் பயன்படுத்த விரும்பினால் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்
போனடிக் விசைப்பலகைகளைப் (Phonetic Keyboard) பயன்படுத்த ஐஎம்இ (IME) செயலியை டவுண்லோட் செய்க
படி-01: www.bhashaindia.com என்ற வலைதளத்தை திறங்கள்.
படி-02: “Download” மெனுவைக் கிளிக் செய்யுங்கள். (இடதுபுறத்தில் “For End Users” என்ற தலைப்பின்கீழ் உள்ள)
படி-3: “Indic IME” யைக் கிளிக் செய்யுங்கள்
படி-4: இதன்கீழ் உள்ள “Indic IME-1 (Hindi)” யைக் கிளிக் செய்து மென்பொருளை டவுண்லோட் செய்யுங்கள்.
படி-5: பைலை டெஸ்க்டாப்பில் சேமித்து அதனை அன்ஜிப் செய்யுங்கள்
படி-6: பைல்களில் உள்ள “Setup” என்பதை இரண்டு முறை தொடர்ந்து கிளிக் செய்யுங்கள்
படி-07: மென்பொருளை நிறுவியபின் கணினியை மீண்டும் ஒருமுறை இயக்குங்கள்.
படி-08: பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.Start >> Control Panel >> Regional and Language Option >> “Keyboards and Language >> Change Keyboard >> Hindi Traditional >> Add >> Hindi >> “Hindi Indic IME 1 [V 5.1]” என்பதை தேர்ந்தெடுங்கள் >> Apply >> Ok
படி-09: வேர்ட் டாக்குமெண்டைத் திறந்து தட்டச்சு செய்யும்போது என்ற “Alt + Shift” விசையை (கீ) அழுத்தி நீங்கள் விரும்பும் மொழிக்கு மாற்றிக்கொள்ளலாம்.
படி-10: “Keyboard” என்ற உருவத்தை கிளிக் செய்து “Hindi Transliteration/ Hindi Indic IME” என்பதைத் தேர்ந்தெடுத்து நீங்கள் விரும்பியபடி போனடிக் முறையில் தட்டச்சு செய்யலாம்.

டி ரைவிங் லைசென்ஸ் பெறுவது எவ்வாறு



டிரைவிங் லைசென்ஸ் பெறுவது மிகவும் சிம்பிளான வேலைதான். ஆனால், அதை எப்படி பெறுவது என்ற நடைமுறைகளை தெரிந்து கொண்டு சென்றால் நிச்சயம் மிக எளிதான விஷயமாகவே அமையும். டிரைவிங் லைசென்ஸ் பெறுவதை ஒரு பூதாகரமான விஷயமாக்கி ஏராளமான ஏமாற்று வித்தகர்கள் பணத்தை பறித்து விடுகின்றனர். இதனை தவிர்க்க சில வழிகாட்டு முறைகளை இங்கே வழங்குகிறோம்.



டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கான முதற்படியே எல்எல்ஆர் என்று கூறப்படும் பழகுனர் உரிமம் பெறுவதுதான். எல்எல்ஆர் எடுப்பது பற்றிய தகவல்களை இங்கே காணலாம். எல்எல்ஆர் பெறுவதற்கு விண்ணப்பதாரர் 16 முதல் 18 வயதுடையோர் கியர் இல்லாத 50 சிசிக்கும் குறைவான திறன் கொண்ட மொபட் ஓட்டுவதற்கு மட்டும் விண்ணப்பிக்க முடியும்.

18 வயதுக்கு மேற்பட்டோர் கியர் கொண்ட அனைத்து இருசக்கர மற்றும் இலகு ரக நான்கு சக்கர வாகனங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். இதைத்தொடர்ந்து, 20 வயது பூர்த்தியடைந்தோர் கனரக வாகனங்களுக்கான லைசென்ஸ் பெற விண்ணப்பிக்க முடியும்.

சரி, முதலில் எல்எல்ஆர் வாங்குவதற்கு என்னென்ன ஆவணங்கள் வேண்டும் என்பதை பார்க்கலாம். எல்எல்ஆர் விண்ணப்பிக்க செல்லும்போது கீழ்க்கண்ட ஆவணங்களில் இருப்பிட மற்றும் வயதுச் சான்றுகளாக எடுத்துச் செல்வது அவசியம்.

இருப்பிட சான்றாக கீழ்க்கண்டவற்றில் ஏதேனும் ஒன்றை கொடுக்கலாம்.

ரேஷன் கார்டு

பாஸ்போர்ட்

எல்ஐசி பாலிசி

வாக்காளர் அடையாள அட்டை

டெலிபோன் பில்

மின்கட்டண ரசீது

குடிநீர் கட்டண ரசீது

சாதிச் சான்று மற்றும் தாசில்தாரால் வழங்கப்பட்ட வருமானச் சான்று

அரசு ஊழியர்களின் வருமானச் சான்று

வயதை நிரூபிப்பதற்கான சான்றுகளாக கீழ்கண்ட ஆவணங்களை சமர்ப்பிக்கலாம்

பள்ளிச் சான்று

பிறப்பு சான்று

பான் கார்டு

சிவில் சர்ஜன் தகுதியுடைய டாக்டர்கள் வழங்கும் வயது சான்று

நீதிமன்றத்தால் வழங்கப்படும் வயது சான்று

இவற்றில் இரண்டு ஆவணங்களையும் எடுத்துக்கொண்டு அருகிலுள்ள ஆர்டிஓ அலுவலகத்துக்கு செல்லுங்கள். அங்கு எல்எல்ஆருக்கு வழங்கப்படும் படிவம் 1 மற்றும் 2 விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மேற்கண்ட ஆவணங்களை இணைத்து 4 பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்களை இணைத்து துணை வட்டார போக்குவரத்து அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

இருசக்கர வாகனம் அல்லது காருக்கு மட்டும் என்றால் ரூ.60 கட்டணமாகவும், இரண்டும் சேர்த்து எடுக்கும்போது ரூ.90 கட்டணமாகவும் செலுத்த வேண்டும்.

இதைத்தொடர்ந்து, விண்ணப்பதாரருக்கு தேர்வு நடத்தப்படும். எஸ்எஸ்எல்சி என்று கூறப்படும் பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு எழுத்து தேர்வும், பத்தாவது படிக்காதவர்களுக்கு வாய்மொழியாக பதில் அளிக்கும் தேர்வும் நடத்தப்படும்.

மோட்டார் வாகன சட்டத்தின் 118 பிரிவின்படி போக்குவரத்து விதிகள், சமிக்ஞைகள் மற்றும் இதர சாலை நடைமுறைகளை பற்றி விண்ணப்பதாரருக்கு தெரிகிறதா என்பதற்காகத்தான் இந்த தேர்வு. இந்த தேர்வில் வெற்றி பெற்றால் அன்றைய தினமே எல்எல்ஆர் கைக்கு கிடைத்துவிடும். இது தற்காலிகமாக நீங்கள் வாகனத்தை ஓட்டுவதற்கு கிடைக்கும் லைசென்ஸ்தான்.

எல்எல்ஆர் பெற்று 30 நாட்களுக்கு பிறகு நிரந்தர லைசென்ஸ் பெறுவதற்கு விண்ணப்பிக்க முடியும். மேலும், எல்எல்ஆர் வழங்கப்பட்ட தேதியிலிருந்து 6 மாதங்களுக்குள் இதை வைத்து நிரந்தர லைசென்ஸ் பெற முடியும். இந்த எல்எல்ஆர் காலாவதியானால் நீங்கள் புதிதாக எல்எல்ஆர் பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டியதுதான்.

ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம்:
எல்எல்ஆர் பெறுவதற்கு இப்போது ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கும் வசதியும் இருக்கிறது. கீழ்க்கண்ட இணையதள முகவரியில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

http://transport.tn.nic.in/transport/appointment.do?_tq=f3e7c83b223cfeedbc12422fa73b307e

ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது அனைத்து விபரங்களையும் கொடுத்துவிட்டு, சம்பந்தப்பட்ட ஆர்டிஓ அலுவலகத்தில் அப்பாயின்மென்ட் பெற்றுக்கொள்ள வேண்டும். அந்த குறி்ப்பிட்ட தேதியில் அசல் ஆவணங்களுடன் நேரில் சென்று சம்பந்தப்பட்ட அலுவலரிடம் காட்ட வேண்டும். அனைத்தும் சரியாக இருந்தால் அன்றைய தினமே எல்எல்ஆர் வழங்கப்பட்டு விடும்.

எவையெல்லாம் சாலை விதிமீறல்கள்


1. சிவப்பு சிக்னலை மீறி வாகனம் ஓட்டுவது.
2. இன்டிகேட்டர் போடாமல் இடதுபுறம் நோக்கி வாகனத்தை ஓட்டிச் செல்வது.
3. அனுமதி இல்லாத இடத்தில் வாகனத்தை நிறுத்துவது.
4. மோட்டார் சைக்கிளில் 3 பேர் பயணம் செய்வது.
5. ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டுவது.
6. நம்பர் பிளேட் இல்லாமை.
7. பயணிகளிடம் கார் ஓட்டுனர் தவறாக நடந்து கொள்வது.
8. வாடகை கார்-ஆட்டோ டிரைவர் அதிக கட்டணம் வசூலிப்பது.
9. வாடகை கார் டிரைவர், பயணி அழைக்கும்போது வரமறுப்பது.
10. இரவில் லைட் போடாமல் செல்வது.
11. ஹாரன் இல்லாமல் வாகனம் ஓட்டுவது.
12. சைலன்சர் இல்லாமல் வாகனம் ஓட்டுவது.
13. எண் சரியாக தெரியாத நம்பர் பிளேட்டுடன் வண்டி ஓட்டுவது.
14. சாலையில் வாகன நிறுத்தகோட்டை கடந்து சென்று நிற்பது.
15. சட்டத்திற்கு உட்பட்ட திசையில் வாகனம் ஓட்ட மறுப்பது.
16. வாகனம் ஓட்ட அனுமதி பெறாதவரை வண்டி ஓட்டச் செய்வது.
17. உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவது.
18. 18 வயதுக்குட்பட்ட மைனர்கள் வாகனம் ஓட்டுவது.
19. அதிக வேகமாக வாகனம் ஓட்டுவது (முதல் குற்றம்).
20. அதிக வேகமாக வாகனம் ஓட்டுவது (அடுத்தடுத்து செய்யும் குற்றம்)
21. வேகமாக வாகனம் ஓட்டுவதற்கு உடந்தையாக இருப்பது.
22. ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுவது (முதல் குற்றம்)
23. ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுவது (2-வது குற்றம்)
24. பதிவு செய்யாத வாக னங்களை ஓட்டிச் செல்வது.
25. மஞ்சள் கோட்டை கடப்பது.
26. சில சாலைகளில் அமல்படுத்தப்படும் போக்குவரத்து தடை நேரத்தை மீறுவது.
27. ஒரு வழிப்பாதை, இடதுபுறம்-வலதுபுறம் செல்ல தடை, ஹாரன் அடிக்கத் தடை போன்றவற்றை மீறுவது.
28. வாகனங்களில் அதிக புகை வெளியேறுவது.
29. அதிக ஒலியுடன் ஹாரன் ஒலிப்பது.
30. நடத்துனர் சீருடை அணியாமல் இருப்பது.
31. ஓட்டுநர் சீருடை அணியாமல் இருப்பது.
32. நடத்துனர் 'பேட்ஜ் அணியாமல் இருப்பது.
33. சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றிச் செல்வது.
34. பயணிகள் வாகனத்தில் சரக்குகளை ஏற்றி செல்வது.
35. வாகனங்களில் அமர்ந்து புகை பிடிப்பது.
36. வாகனங்களில் வண்ண விளக்குகளை பயன்படுத்துவது.
37. வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசுவது.
38. தவறான முறையில் முன்புறம் செல்லும் வாகனத்தை முந்துவது.
39. மது அருந்தி விட்டு வாகனத்தில் பயணிகளை ஏற்றிச் செல்வது.
40. வாடகைக்கு பயன்படுத்த அனுமதி பெறாமல் வாகனம் ஓட்டுவது.
41. ஓடும் வாகனத்தில் டிரைவர் ஏறுவது.
42. ஓடும் வாகனத்தில் பயணிகள் ஏறுவது.
43. சட்டப் பிரிவு 192 (1) (2 அல்லது அதற்கும் மேற்பட்ட தடவை குற்றம் செய்வது)

Motor Vehicles Act

Fines and Punishment Under Motor Vehicle Act
 OffencesPunishment & FinesSection
1.1Driving without a Valid License.Rs. 500/- and /or imprisonment ( 3 months)3 r/w 181 MVA
1.2Allowing vehicle to be driven by a person who does not possess a Valid License.Rs. 1000/- and/or imprisonment ( 3 months)5 r/w 180 MVA
1.3Not carrying documents as required.Rs. 100130(3) r/w 177 MVA
1.4Driving without Valid Insurance.Rs. 1000/- and/or imprisonment ( 3 months)130 r/w 177 MVA
1.5Driving without Valid Permit.Rs. 5000/- ( not less than Rs. 2000/-)130r/w 177 MVA
1.6Driving without Valid Fitness.Rs. 5000/- ( not less than Rs. 2000/-)130r/w 177 MVA
1.7Vehicle without R.C.Rs 200039r/w192 MVA
 Not carrying documents as required.Rs. 100Sec 177 MVA

Offences Related to Driving
2.1.1Driving by Minor .Rs. 5004r/w 181 MVA
2.1.2Allowing Unauthorized person to drive.Rs. 10005 r/w 180 MVA
2.1.3Driving without Helmet.Rs. 100129 r/w177 MVA
2.1.4Seat Belts not fastened.Rs. 100138(3) CMVR 177 MVA
2.1.5Rough/Rash/Negligen t Driving.Rs. 1000184 MVA
2.1.6Dangerous or hasty Driving.Rs.1000/-and/ or imprisonment ( 6 months)112-183 MVA
2.1.7Not Driving in Proper Lane.Court Challan66 r/w 192 MVA
2.1.8Driving in the center and not to left side.Rs.1002 RRR r/w 177 MVA
2.1.9Driving against One Way.Rs.10017 (i) RRR 177 MVA
2.1.10Reversing without due care and attention.Rs.100MMVR 233 MVA177 MVA
2.1.11Taking “U” turn during outlawed hours.Rs.10012 RRR 177 MVA
2.1.12Failing to take precaution while taking a “Turn”.Rs.1003 RRR 177 MVA
2.1.13Failing to decelerate at intersection.Rs.1008 RRR 177 MVA
2.1.14Failing to carry on left of traffic island.Rs.1002 RRR 177 MVA
2.1.15Carrying persons on Footboard.Rs.100123-177 MVA
2.1.16Carrying persons causing hindrance to the driver.Rs.100125-177 MVA
2.1.17Trippling.Rs.100128/177 MVA
2.1.18Driving on Footpath.Rs.100RRR 177 MVA
2.1.19Stopping at pedestrian crossing or crossing a Stop Line.Rs.100RRR 177 MVA
 Now, don’t let a policeman take more than Rs.100 from you when you unknowingly enter a one way. This too has to be ticketed and handed over to you.  
 Road Marking Related Offences v2.2.1 Violation of Yellow Line.Rs. 100119/177 MVA
2.2.2Violation of Stop Line.Rs. 100113(1)/177DMVR
2.2.3Violation of Mandatory Signs.Rs. 100119/177 MVA

Number Plate Related Offences
2.3.1Use of Offensive Number Plate for vehicle used in driving.Rs.100CMVR 105(2) (ii) 177 MVA
2.3.2Displaying ‘Applied For’.Rs. 450039/192 MVA

Vehicle Light Related Offences
2.4.1Improper use of headlights/tail light for vehicle used in driving.Rs.100CMVR 105(2) (ii) 177 MVA
2.4.2Using High Beam where not required.Rs. 100112(G) A DMVR 177 MVA

Horn Related Offences
2.5.1Driving without Horn.Rs. 100119(1)/177 CMVR
2.5.2Improper horn usage while driving.Rs. 100CMVR 105(2) (ii) 177 MVA

Traffic Police Related Offences
2.6.1Disobeying Traffic Police Officer in uniform.Rs. 100119 MVA 22(a) RRR 177 MVA
2.6.2Driving against Police Signal.Rs. 100119r/w 177 MVA
2.6.3Disobeying manual Traffic Signal.Rs. 100239 MMVR 22(a) RRR 177 MVA

Traffic Signal Related Offences
2.7.1Disobeying Traffic signal / Sign Board.Rs. 10022(b) RRR 239 MMVR 177 MVA
2.7.2Failing to give Signal.Rs. 100121 RRR 177 MVA
2.7.3Jumping Signal.Rs. 100119/177 MVA

Speed and Overtake Related Offences
2.8.1Exceeding the prescribed Speed Limits.Up to Rs.1000112-183 MVA
2.8.2Abetment for Over Speeding .Rs.300112/183(2) MVA
2.8.3Overtaking perilously.Rs.1006 (a) RRR r/w 177 MVA
2.8.4Failing to confer way to sanction Overtaking.Rs.1007 RRR 177 MVA
2.8.5Overtaking from Wrong Side .Rs. 100RRR 6/1/177 MVA

Other Offences
2.9.1Disobeying Lawful Directions.Rs. 500132/179 MVA
2.9.2Driving under influence of Alcohol / Drugs.Rs.2000 and/or imprisonment ( 6 months)185 MVA
2.9.3Using Mobile Phone while Driving.Up to 1000184 MVA
2.9.4Leaving vehicle in unoccupied engine.Rs.100126-177 MVA
2.9.5Leaving vehicle in unsafe position.Rs.100122 177 MVA
2.9.6In case of a minor Accident.Rs.1000184 177 MVA
2.9.7Playing music while Driving.Rs.100102/177 MVA
2.9.8Driving without Silencer.Rs.100120/190(2)/177CMVR
2.9.9Driving when mentally or physically unfit.Court Challan186 MVA

Offences Related to Towing of Vehicles
3.1Two Wheeler.Rs.100RRR 177 MVA
3.2Car , Jeep, Taxi, Auto RickshawRs.200RRR 177 MVA
3.3Truck, Tanker, Trailor.Rs.600RRR177 MVA

Offences Related to Pollution
4.1Smoking in Public Transport.Rs.10086(1)(5)177DMVR
4.2Pollution Not Under Control.Rs.10099(1)(a)/177DMVR
4.3Fixing multi-toned/ shrill horn.Rs.500119 CMVR 190(2) MVA
4.4Blowing Pressure Horn.Rs. 10096(1)/177DMVR
4.5Silencer/muffler making noise.Rs.500CMVR 120 190(2) MVA
4.6Smoky Exhaust.Rs.500115 CMVR 190(2) MVA
4.7Using horn in Silence Zone.Rs.10021(ii) RRR 177 MVA

Offences Related to Motor Vehicles
5.1Using Vehicle in Unsafe Conditions.Court Challan192 MVA
5.2When motor vehicle is out of state for more than 12 months.Rs.10047-177 MVA
5.3Particulars to be printed on transport vehicles.Rs.10084(G)-177 MVA
5.4Without WiperRs.100CMVR 101 5,12 177 MVA
5.4Without Side Mirror.Rs.1005, 7/177 MVA
5.5Defective tyres.Rs.100CMVR 94
5.6No indication board on left hand drive vehicle.Rs.100120, 177 MVA
5.7Sale of motor vehicle/alteration of motor vehicle in contravention of Act.Rs.30052/191 MVA, 32/192.66/192 MV Act
5.8Vehicles fitted with dark glasses/sun films.Rs.100100 CMVR177 MVA
5.9Driving without proper number plate/ illuminating rear number plate.Rs.100236 MMVR 177 MVA
5.10Failing to display public carrier board.Rs.100116 MMVR 177 MVA
5.11Using private vehicle for commercial purposes.Rs. 5000/- ( not less than Rs. 2000/)-
5.12Any sort of misconduct with passengers, not wearing uniform/not displaying badge.Rs.100MMVR 21(18)177 MVA
5.13Overloading a goods vehicle.Rs. 2000/-plus Rs. 1000/- for every additional ton.MMVR 93(u)(i)177 MVA
5.14Carrying goods in a dangerous or hazardous manner.Imprisonment and/or fine of Rs. 3000/29 RRR177 MVA
5.15Infringement of permit conditions.Imprisonment and/or fine of Rs.. 5000/-( not less than Rs. 2000/-)-
5.16Use of Colored light on VehicleRs. 10097(2)/177 DMVR

Documents to be carried at all times
1.Valid driving license.
2. Vehicle Registration Certificate.
3. Road Tax Token.
4. Pollution under Control Certificate.
5. Current Insurance Certificate.
  நன்றி :  http://india.5thpillar.org/