கணிணியில் மொழிப் பயன்பாட்டினை செயல்படுத்துவது எப்படி?

  • மைக்ரோசாப்ட் விஷ்டாவில் இந்தியா மொழிப் பயன்பாட்டினை செயல்படுத்தும் முறை
  • விண்டோஸ் 2000 இல் இந்தியா மொழிப் பயன்பாட்டினை செயல்படுத்தும் முறை
  • விண்டோஸ் எக்ஸ்பியில் விஷ்டாவில் இந்தியா மொழிப் பயன்பாட்டினை செயல்படுத்தும் முறை
மைக்ரோசாப்ட் விஷ்டாவில் இந்தியா மொழிப் பயன்பாட்டினை செயல்படுத்துவது எப்படி
பின்வரும் படிகளைப் பின்பற்றவும். >> Start (தொடங்கு) >> Control Panel (கன்ட்ரோல் பேனல்) >> Regional and Language option (வட்டார மற்றும் மொழித் தேர்வு)
படி-01: “Location” என்பதைத் தேர்வு செய்க
படி-02: அதிலிருந்து “India” எனத் தேர்வு செய்க
படி-03: “OK” பட்டனைக் கிளிக் செய்க
படி-04: “Keyboards and Language” பட்டனைக் கிளிக் செய்க
படி-05: “Change Keyboards” பட்டனைக் கிளிக் செய்க
படி-06: “Add” பட்டனைக் கிளிக் செய்க
படி-07: “Hindi” அல்லது ஏதேனும் ஒரு இந்தியமொழியைத் தேர்வு செய்க.
படி-08: ஹிந்தி தெரிவுக்கு இடப்பக்கம் இருக்கும் + குறியீட்டைக் கிளிக் செய்க
படி-09: விசைப்பலகை இடப்பக்கம் இருக்கும் + குறியீட்டைக் கிளிக் செய்க.
படி-10: “Devnagari Hindi (Inscript)” மற்றும் “Hindi Traditional” என்ற இரண்டு தெரிவுகளையும் தேர்ந்தெடுக்கவும்.
படி-10: “Ok” மற்றும் “Apply” என்பதை கிளிக் செய்க.
படி-11: பணிப்பட்டையின் கீழ்ப்புறத்தில (வலப்பக்கம்) “EN” எனக் காட்டப்படும்.
படி-12: அது தெரியாவிடில் கணிணியை மீண்டும் இயங்க்குங்கள்
படி-13: தற்போது பணிப்பட்டையின் வலது கீழ்ப்புறத்தில் “EN” எனத் தெரியும்.
படி-12: வேர்ட் டாக்குமெண்டைத் திறந்திடுங்கள்.
படி-13: “Alt + Shift” என்ற விசையை (கீ) அழுத்தி தேவைப்படும் மொழிக்கு மாற்றிக்கொள்ளலாம்.
படி-14: ஹிந்தி உள்ளிட்ட இதர இந்திய மொழிகளில் நீங்கள் தட்டச்சு செய்யலாம். இம்மென்பொருள் மூலம் இன்ஸ்க்ரிப்ட் விசைப்பலகைகளைப் பயன்படுத்தலாம்.
படி-15: போனடிக் விசைப்பலகைகளைப் பயன்படுத்த விரும்பினால் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.
போனடிக் விசைப்பலகைகளைப் (Phonetic Keyboard) பயன்படுத்த ஐஎம்இ (IME) செயலியை டவுண்லோட் செய்க
படி-01: www.bhashaindia.com என்ற வலைதளத்தை திறங்கள்.
படி-02: “Download” மெனுவைக் கிளிக் செய்யுங்கள். (இடதுபுறத்தில் “For End Users” என்ற தலைப்பின்கீழ் உள்ள)
படி-3: “Indic IME” யைக் கிளிக் செய்யுங்கள்
படி-4: இதன்கீழ் உள்ள “Indic IME-1 (Hindi)” யைக் கிளிக் செய்து மென்பொருளை டவுண்லோட் செய்யுங்கள்.
படி-5: பைலை டெஸ்க்டாப்பில் சேமித்து அதனை அன்ஜிப் செய்யுங்கள்
படி-6: பைல்களில் உள்ள “Setup” என்பதை இரண்டு முறை தொடர்ந்து கிளிக் செய்யுங்கள்
படி-07: மென்பொருளை நிறுவியபின் கணினியை மீண்டும் ஒருமுறை இயக்குங்கள்.
படி-08: பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.Start >> Control Panel >> Regional and Language Option >> “Keyboards and Language >> Change Keyboard >> Hindi Traditional >> Add >> Hindi >> “Hindi Indic IME 1 [V 5.1]” என்பதை தேர்ந்தெடுங்கள் >> Apply >> Ok
படி-09: வேர்ட் டாக்குமெண்டைத் திறந்து தட்டச்சு செய்யும்போது என்ற “Alt + Shift” விசையை (கீ) அழுத்தி நீங்கள் விரும்பும் மொழிக்கு மாற்றிக்கொள்ளலாம்
படி-10: “Keyboard” என்ற உருவத்தை கிளிக் செய்து “Hindi Transliteration/ Hindi Indic IME” என்பதைத் தேர்ந்தெடுத்து நீங்கள் விரும்பியபடி போனடிக் முறையில் தட்டச்சு செய்யலாம்.
விண்டோஸ் 2000 இல் இந்தியா மொழிப் பயன்பாட்டினை செயல்படுத்துவதும் முறை
பின்வரும் படிகளைப் பின்பற்றவும். >> Start >> Settings/Control Panel >> Regional and Language option
படி-01: “General” பட்டனைக் கிளிக் செய்க
படி-02: “Language setting for the system” என்ற தலைப்பின்கீழ் கொடுக்கப்பட்டுள்ள “Indic” என்பதைத் தேர்வு செய்க
படி-03: “Indic” என்பதை தேர்வு செய்தபின் “Windows 2000 Professional CD-ROM” என்ற சிடியை சிடி-டிரைவில் வைக்க கேட்டுக் கொள்ளப்படுவீர்கள். அப்போது சில பைலகளைக் காப்பி செய்வதற்காக அதனை அந்த சிடியின் சிடி-டிரைவில் வையுங்கள்.
படி-04: “OK” பட்டனைக் கிளிக் செய்க.
மீண்டும் பின்வரும் படிகளைப் பின்பற்றவும். >> Start >> Settings/Control Panel >> Regional and Language option
படி-05: “Input Locales” பட்டனைக் கிளிக் செய்க
படி-06 :“Input language” என்ற தலைப்பின்கீழ் கொடுக்கப்பட்டுள்ள ஏதேனும் ஒரு மொழியைத் தேர்வு செய்க
படி-07: “Ok” என்பதைக் கிளிக் செய்க.
படி-08: பணிப்பட்டையின் கீழ்ப்புறத்தில (வலப்பக்கம்) “EN” எனக் காட்டப்படும்.
படி-09: அது தெரியாவிடில் கணிணியை மீண்டும் இயங்குங்கள்
படி-10: கணினியை மீண்டும் இயங்கியபின் பணிப்பட்டையின் வலது கீழ்ப்புறத்தில் “EN” எனத் தெரியும்.
படி-11: வேர்ட் டாக்குமெண்டைத் திறந்திடுங்கள்.
படி-12: “Alt + Shift” என்ற விசையை (கீ) அழுத்தி தேவைப்படும் மொழிக்கு மாற்றிக்கொள்ளலாம். ஹிந்தியை தேர்வு செய்திருந்தால் “HI” எனக் காட்டப்படும்.
படி-13: ஹிந்தி அல்லது பிற மொழிகளில் நீங்கள் தட்டச்சு செய்யலாம். இம்மென்பொருள் மூலம் இன்ஸ்க்ரிப்ட் விசைப்பலகைகளைப் பயன்படுத்தலாம்.
படி-14: போனடிக் விசைப்பலகைகளைப் பயன்படுத்த விரும்பினால் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்
போனடிக் விசைப்பலகைகளைப் (Phonetic Keyboard) பயன்படுத்த ஐஎம்இ (IME) செயலியை டவுண்லோட் செய்க
படி-01: www.bhashaindia.com என்ற வலைதளத்தை திறங்கள்.
படி-02: “Download” மெனுவைக் கிளிக் செய்யுங்கள். (இடதுபுறத்தில் “For End Users” என்ற தலைப்பின்கீழ் உள்ள)
படி-3: “Indic IME” யைக் கிளிக் செய்யுங்கள்
படி-4: இதன்கீழ் உள்ள “Indic IME-1 (Hindi)” யைக் கிளிக் செய்து மென்பொருளை டவுண்லோட் செய்யுங்கள்.
படி-5: பைலை டெஸ்க்டாப்பில் சேமித்து அதனை அன்ஜிப் செய்யுங்கள்
படி-6: பைல்களில் உள்ள “Setup” என்பதை இரண்டு முறை தொடர்ந்து கிளிக் செய்யுங்கள்
படி-07: மென்பொருளை நிறுவியபின் கணினியை மீண்டும் ஒருமுறை இயக்குங்கள்.
படி-08: பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.Start >> Control Panel >> Regional and Language Option >> “Keyboards and Language >> Change Keyboard >> Hindi Traditional >> Add >> Hindi >> “Hindi Indic IME 1 [V 5.1]” என்பதை தேர்ந்தெடுங்கள் >> Apply >> Ok
படி-09: வேர்ட் டாக்குமெண்டைத் திறந்து தட்டச்சு செய்யும்போது என்ற “Alt + Shift” விசையை (கீ) அழுத்தி நீங்கள் விரும்பும் மொழிக்கு மாற்றிக்கொள்ளலாம்
படி-10: “Keyboard” என்ற உருவத்தை கிளிக் செய்து “Hindi Transliteration/ Hindi Indic IME” என்பதைத் தேர்ந்தெடுத்து நீங்கள் விரும்பியபடி போனடிக் முறையில் தட்டச்சு செய்யலாம்.
விண்டோஸ் எக்ஸ்பியில் (XP) இந்தியா மொழிப் பயன்பாட்டினை செயல்படுத்துவதும் முறை
பின்வரும் படிகளைப் பின்பற்றவும். >> Start >> Control Panel >> Regional and Language option
படி-01: “Regional Options” னைக் கிளிக் செய்க
படி-02: “Location” என்ற தலைப்பின்கீழ் கொடுக்கப்பட்டுள்ள “India” என்பதைத் தேர்வு செய்க
படி-03: “OK” பட்டனைக் கிளிக் செய்க
மீண்டும் பின்வரும் படிகளைப் பின்பற்றவும். >> Start >> Control Panel >> Regional and Language option
படி-04: “Languages” பட்டனைக் கிளிக் செய்க
படி-05: “Supplemental language support” என்பதன் கீழ் கொடுக்கப்பட்டுள்ள இரண்டு தெரிவுகளையும் தேர்வு செய்யுங்கள் (இதனைத் தேர்வு செய்தபின் “Service Pack-2” என்ற சிடியை சில பைலகளைக் காப்பி செய்வதற்காக அதனை சிடி-டிரைவில் வைக்க கேட்டுக் கொள்ளப்படுவீர்கள்.)
படி-06: “OK” பட்டனைக் கிளிக் செய்க
படி-07: “Languages” பட்டனைக் கிளிக் செய்க
படி-08: “Details” பட்டனைக் கிளிக் செய்க
படி-09: “Installed services” என்ற தலைப்பின்கீழ் கொடுக்கப்பட்டுள்ள “Add” பட்டனைக் கிளிக் செய்க
படி-10: “Input Language” என்ற தலைப்பின்கீழ் கொடுக்கப்பட்டுள்ள ஏதேனும் ஒரு மொழியைத் அதாவது “Hindi” யைத் தேர்வு செய்க
படி-10: “Ok” மற்றும் “Apply” பட்டனைக் கிளிக் செய்க
படி-08: பணிப்பட்டையின் கீழ்ப்புறத்தில (வலப்பக்கம்) “EN” எனக் காட்டப்படும்.
படி-09: அது தெரியாவிடில் கணிணியை மீண்டும் இயங்குங்கள்
படி-10: கணினியை மீண்டும் இயங்கியபின் பணிப்பட்டையின் வலது கீழ்ப்புறத்தில் “EN” எனத் தெரியும்.
படி-11: வேர்ட் டாக்குமெண்டைத் திறந்திடுங்கள்.
படி-12: “Alt + Shift” என்ற விசையை (கீ) அழுத்தி தேவைப்படும் மொழிக்கு மாற்றிக்கொள்ளலாம். ஹிந்தியை தேர்வு செய்திருந்தால் “HI” எனக் காட்டப்படும்.
படி-13: ஹிந்தி அல்லது பிற மொழிகளில் நீங்கள் தட்டச்சு செய்யலாம். இம்மென்பொருள் மூலம் இன்ஸ்க்ரிப்ட் விசைப்பலகைகளைப் பயன்படுத்தலாம்.
படி-14: “Phonetic Keyboard” யைப் பயன்படுத்த விரும்பினால் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்
போனடிக் விசைப்பலகைகளைப் (Phonetic Keyboard) பயன்படுத்த ஐஎம்இ (IME) செயலியை டவுண்லோட் செய்க
படி-01: www.bhashaindia.com என்ற வலைதளத்தை திறங்கள்.
படி-02: “Download” மெனுவைக் கிளிக் செய்யுங்கள். (இடதுபுறத்தில் “For End Users” என்ற தலைப்பின்கீழ் உள்ள)
படி-3: “Indic IME” யைக் கிளிக் செய்யுங்கள்
படி-4: இதன்கீழ் உள்ள “Indic IME-1 (Hindi)” யைக் கிளிக் செய்து மென்பொருளை டவுண்லோட் செய்யுங்கள்.
படி-5: பைலை டெஸ்க்டாப்பில் சேமித்து அதனை அன்ஜிப் செய்யுங்கள்
படி-6: பைல்களில் உள்ள “Setup” என்பதை இரண்டு முறை தொடர்ந்து கிளிக் செய்யுங்கள்
படி-07: மென்பொருளை நிறுவியபின் கணினியை மீண்டும் ஒருமுறை இயக்குங்கள்.
படி-08: பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.Start >> Control Panel >> Regional and Language Option >> “Keyboards and Language >> Change Keyboard >> Hindi Traditional >> Add >> Hindi >> “Hindi Indic IME 1 [V 5.1]” என்பதை தேர்ந்தெடுங்கள் >> Apply >> Ok
படி-09: வேர்ட் டாக்குமெண்டைத் திறந்து தட்டச்சு செய்யும்போது என்ற “Alt + Shift” விசையை (கீ) அழுத்தி நீங்கள் விரும்பும் மொழிக்கு மாற்றிக்கொள்ளலாம்.